Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 Latest Manus detainee death prompts renewed calls for action | File Type: audio/mpeg | Duration: Unknown

A Papua New Guinean politician has joined calls for action from the Australian government following the death of another immigration detainee on Manus Island.   It's being claimed a 27-year-old Sudanese refugee - who died in a Brisb... (போதிய சிகிச்சை வழங்கப்படாத காரணத்தினால் மானுஸ் தீவு முகாமில் கடந்த 3 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. Kristina Kukolja தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.)

 Australian News 26.12.2016 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on 26 Dec 2016 at 8pm. Read by Renuka.T (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (26.12.2016) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா.T)

 Year in Review: Sports 2016 | File Type: audio/mpeg | Duration: Unknown

Kulasegaram Sanchayan reviews major sporting events and stories that made headlines in 2016.   (முடிவிற்கு வரும் 2016 ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் முடிவுகள் குறித்த தொகுப்பு இது. முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.  )

 â€œAmma”: From Theatre To Political Power-P03 | File Type: audio/mpeg | Duration: Unknown

Dr Dhamu Pongiyannan from the University of Adelaide based on his book Film and Politics in India Cinematic Charisma as a Gateway to Political Power has written the script on the successful transfiguration of Ammu into Amma in Tamil Nadu politics.... (ஜெயலலிதாவின் திரை ஆளுமைக்கும், நிஜ ஆளுமைக்கும் உள்ள தொடர்புகள் என்ன? முரண்பாடுகள் என்னென்ன? ஜெயலலிதாவின் பொதுவாழ்வில் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு காரணிகள் தமிழர் வாழ்விலும், தமிழக-இந்திய அரசியலிலும் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? விடையறியக் கேளுங்கள் முனைவர் தாமு படைக்கும் அம்மு முதல் அம்மாவரை! ஒலிக்கும் குரல்கள்: விஜி சுந்தர் & நந்திவர்மன். தயாரிப்பு: றேனுகா.T  )

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka (பல ஆயிரம் உயிர்களை பலி கொண்ட சுனாமி நிகழ்ந்து 12 ஆண்டுகள் கடந்து விட்டது. அது குறித்தும் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் அரசியல் கருத்துக்கள் குறித்தும் செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் )

 True meaning of Christmas | File Type: audio/mpeg | Duration: Unknown

Christmas festival is celebrated worldwide. What is the message of Christmas? John Anandanathan of Missions Fellowship Australia explains what the true meaning of Christmas is. Also, a few of our listeners share their views on Christmas. ... (உலகெங்கும் விமர்சையாகக் கொண்டாடப்படும் ஒரு விழா, கிறிஸ்துமஸ் விழா. கிறிஸ்துமஸ் உலகிற்குத் தரும் செய்தி என்ன? கிறிஸ்துமஸ் தினத்தின் உண்மையான அர்த்தம் என்ன என்று, Missions Fellowship Australia என்ற அமைப்பைச்சார்ந்த John Anandanathan விளக்குகிறார். அத்துடன், கிறிஸ்துமஸ் தினம் குறித்த தமது கருத்துகளை, எமது நேயர்கள் சிலர் பகிர்ந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: குலசேகரம் சஞ்சயன்.  )

 Science and Technology in 2016 | File Type: audio/mpeg | Duration: Unknown

R.Sathyanathan reviews the major technological advancements and breakthroughs in 2016.   (கடந்து செல்லும் ஆண்டு பற்பல அறிவியல் விந்தைகளையும் புதிய தொழில்நுட்பப் பாய்ச்சல்களையும் தந்துவிட்டு நகர்ந்துசெல்கிறது. அவை எவை? முக்கியமான தகவல்களை தொகுத்தளிக்கிறார் இரா.சத்தியநாதன் அவர்கள்.    )

 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 25 December 2016 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (25 டிசம்பர் 2016) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல். )

 Anders Celsius (1701 - 1744) | File Type: audio/mpeg | Duration: Unknown

Kalaththuli is a compilation of historic incidents, memorable events, Australian past, Tamil history and heritage and more. Maheswaran Prabaharan presents Kalathuli on Anders Celsius. (காலத்துளி: பழைய உலக நிகழ்வுகள் தடம் பதித்த சம்பவங்கள் ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில், செல்சியஸ் வெப்பமானியைக் கண்டுபிடித்த Anders Celsius குறித்த பதிவு. முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.)

 Australian supermarkets revealed to be selling dangerous or banned foods | File Type: audio/mpeg | Duration: Unknown

An exclusive and extensive investigation by SBS Radio has revealed banned imported foods are readily available in supermarkets in Australia and yet may be unfit for human consumption. What do you think? This is the compilation of liste... (நாம் அனைவரும் இந்திய இலங்கைப் பொருட்களை வாங்கி வருகிறோம். ஆனால் ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்படும் இந்த உணவுப் பொருட்கள் தரமானவையா?   இப்படியான கேள்வியுடன் நமது SBS ஒலிபரப்பின் Punjabi நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஒரு விசாரணை - ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வு பல அதிர்ச்சி தரும் முடிவுகளை தந்துள்ளது. குறிப்பாக MDH Fry மசாலா, Nestle -Infant Cerelac, Complan, Haldiram nuts, Kohinoor - பாஸ்மதி அரிசி, Indus - பாஸ்மதி அரிசி எனும் உணவுப்பொருட்கள் தரம் குறைந்தவை, ஆஸ்திரேலிய தரத்துடன் ஒப்பிட்டால் சில வேளைகளில் ஆபத்தான உணவுப் பொருட்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய (28 அக்டோபர்) வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நேயர்கள் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு. இவர்களோடு அவர்களும் தந்து கருத்தை பகிர்ந்துகொள்கிறார்.    )

 Australian News 28/10/2016 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on 28 Oct 2016 at 8pm. Read by Selvi (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (28 அக்டோபர் 2016) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: செல்வி. )

 FOOD SAFETY investigation | File Type: audio/mpeg | Duration: Unknown

Last year, SBS Radio's Punjabi program began getting emails, photos and social-media posts from listeners complaining of foods bought at South Asian grocery stores around Australia. The foods, they said, were mouldy or smelled foul. Th... (இந்திய இலங்கை உணவு பொருட்கள் தரமானவைகளா என்று பஞ்சாபி ஒலிபரப்பு குழுவினர் நடத்திய புலனாய்வு அறிக்கையினை அடிப்படையாக கொண்டு ஆங்கிலத்தில் Manpreet Kaur Singh மற்றும் Shamsher Kainth இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி )

 Soviet launched dog into space | File Type: audio/mpeg | Duration: Unknown

The Soviet Union sends the first ever living creature into the cosmos aboard Sputnik II on 3 November 1957.Kalaththuli is presented by Raj, our reporter in Tamil Nadu.   (அமெரிக்காவுடனான கடுமையான விண்வெளி ஆராய்ச்சிப் போட்டியில் விண்ணுக்கு நாயை பயணிக்கவைத்து உலகையே ஆச்ச்ச்ரியபடுத்தியது சோவியத். இது 1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. அந்நிகழ்வை காலத்துளி நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.  )

 Focus: TamilNadu | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (நாளை தீபாவளி பண்டிகை. தமிழக மக்கள் தீபாவளி கொண்டாட எப்படி ஆயத்தமாகின்றனர் என்பதை தொகுத்து விவரணமாக முன் வைக்கிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ். )

 US Presidential Election 2016 – Republican party candidate Donald Trump | File Type: audio/mpeg | Duration: Unknown

SBS Tamil is bringing you a special series on the upcoming US Presidential Election in November. In this segment, we bring to you an insight on the Republican party candidate Donald Trump. We also talk to the President of "Indian American for Tr... (எதிர்வரும் நவம்பர் 8ம் நாள் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபருக்கான தேர்தல் குறித்து, SBS தமிழ் ஒலிபரப்பு வழங்கும் சிறப்புத் தொடரின் இரண்டாவது பாகத்தில், தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளில் ஒன்றான Republican கட்சி வேட்பாளர் Donald Trump குறித்த ஒரு பார்வை. நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கும் குலசேகரம் சஞ்சயன், அமெரிக்காவில் இயங்கும், Indian Americans For Trump என்ற அமைப்பின் தலைவர் Dr A D Amar அவர்களின் கருத்துகளையும் எடுத்துவருகிறார்.  )

Comments

Login or signup comment.