Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 23 Oct 2016 at 8pm.   (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (23 அக்டோபர் 2016) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.  )

 Deepavali in Melbourne Sandown! | File Type: audio/mpeg | Duration: Unknown

SBS Radio celebrates Deepavali on air, online, on social, on the ground and in virtual reality - bringing Tomorrows Deepavali to events in Sydney, Brisbane and Melbourne and the chance to win flights to India. Our Producer Renuka Thuraisingham fil... (மெல்பன் பெருநகரின் Sandown Racecourse எனுமிடத்தில் நடைபெற்ற தீபாவளி நிகழ்வு குறித்து அந்த நிகழ்வு அரங்கிலிருந்து றேணுகா துரைசிங்கம் முன்வைத்த அறிக்கை.  )

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events or news in North&East/Sri Lanka.   (இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டிருப்பது தொடர்பான செய்திகளைத் தாங்கிய விவரணத்தை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.  )

 First 'three-parent' baby born in Mexico | File Type: audio/mpeg | Duration: Unknown

Scientists say the first baby has been born using a technique that combines DNA from three people. A US medical team treated the child's Jordanian parents, using the procedure that lets parents with rare genetic mutations have healthy babies. But ... (ஒரு குழந்தைக்கு இரு பெற்றோர் என்ற நிலைதான் உண்டு. ஆனால் மூன்று பெற்றோரின் DNA க்களைக் கலந்து ஆபிரகாம் ஹசன் என்ற குழந்தையை விஞ்ஞானிகள் பெற்றெடுக்க வைத்துள்ளனர். எப்படி? விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள்.  )

 World Smile Day | File Type: audio/mpeg | Duration: Unknown

It was a simple thing, a circle with a few dots and an upturned curve, but put together Harvey Ball created one of the most iconic symbols the world had ever seen, and it would quickly come to infect everything from graffiti to modern day emojis. ... (உலக புன்னகை தினம் - நீங்களும் புன்னகையுங்கள் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். சிரிப்பின் மகத்துவம் குறித்து சில நகைச்சுவைகளுடன் பகிர்ந்து கொள்கின்றனர் சிட்னியில் வசிக்கும் வசந்தி ரட்னகுமார் மற்றும் Melbourneல் வசிக்கும் எட்வர்ட் அருள்நேசதாசன். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி )

 Demolition on Oswals' mansion begins after local council battle | File Type: audio/mpeg | Duration: Unknown

Western Australia's most iconic eyesore is finally being demolished after an epic battle between its fertiliser tycoon owners and the local council. Pankaj and Radhika Oswal's $70 million partially built mansion dubbed the 'Taj on Swan', in th... (இந்தியப் பின்னணி கொண்ட பங்கஜ் ஒஸ்வால் என்பவருக்குச் சொந்தமான பேர்த்திலுள்ள மிகப்பெரிய மாளிகை ஒன்று இடிக்கப்படுகின்றது என்ற செய்தியை நாமறிந்திருப்போம். ஆனால் இது ஏன் இடிக்கப்படுகின்றது? யார் இந்த பங்கஜ் ஒஸ்வால் என்ற கேள்விகள் நம்மில் பலருக்கு இருக்கக்கூடும். இதற்கான பதில்களை விளக்குகிறார் பிரபல ஒலிபரப்பாளர் நவரட்ணம் ரகுராம் அவர்கள்.)

 Nobel Prize: Who won it? | File Type: audio/mpeg | Duration: Unknown

The Nobel Prizes for physics, chemistry and medicine have been announced. R.Sathyanathan explains the winners and their achievements that won them the Nobel Prize.   (நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டுள்ளன. மருத்துவம், இயற்பியல், வேதியல் குறித்த நோபல் பரிசுகள் யாருக்கு? ஏன் இப்பரிசுகள் இவர்களுக்கு என்று விளக்குகிறார் இரா.சத்யநாதன் அவர்கள்.  )

 Migration scam hits hard in Indian community | File Type: audio/mpeg | Duration: Unknown

Indian families are being targeted by several new scams threatening deportation if they do not pay money. Scammers have swindled almost $200,000 from migrants and temporary-visa holders through just one particular scam in the past seven months... (நம்மிடையே வீசா மோசடிகள் பெருகிவிட்டன என்று சொல்லப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Krishty JOhansen எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி )

 Thousands dead in Algerian earthquake! | File Type: audio/mpeg | Duration: Unknown

Two earthquakes struck the northern Algerian city of El Asnam on 10 Oct, 1980 and up to 20,000 were estimated to have died. Kalaththuli is presented by Raj, our reporter in Tamil Nadu.   (அல்ஜீரியா நாட்டில் 1980 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி நடந்த நிலநடுக்கத்தில் குறைந்தது இருபதாயிரம் பேர் பலியானார்கள். அந்த கொடூர நிகழ்வை காலத்துளி நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.  )

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (இலங்கையில் 12 நாட்களாக தொடரும் மலையக தோட்ட தொழிலாளிகளின் சம்பள உயர்வுப்போராட்டம் மற்றும் நாடாளுமன்றில் இடம் பெற்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் குறித்த விவாதங்களை மையமாக வைத்து  )

 ATO Tax Talk October 2016 | File Type: audio/mpeg | Duration: Unknown

The following community Information is brought to you by the Australian Taxation Office. (ATO ஆஸ்திரேலிய வரித்திணைக்களம் வழங்கும் வரி குறித்த தகவல்.)

 Thiraikku vanatha Ilakkiyam – Part 10 | File Type: audio/mpeg | Duration: Unknown

Thirumalai Moorthy is known for presenting historical origins and backgrounds of Tamil movies. He is presenting a new series called Thiraikku vanatha Ilakkiyam (the classic Tamil stories/novels that were produced as movies). He traces the root of... (புவனா ஒரு கேள்விக்குறி திரைப்பட இலக்கியப் பின்னணி! திரைக்கு வந்த இலக்கியம் தொடரில் இன்று புவனா ஒரு கேள்விக்குறி (வெளியான ஆண்டு: 02 செப் 1977). இந்த திரைப்படத்தின் இலக்கியப் பின்னணியை ஆராய்கிறார் திருமலை மூர்த்தி அவர்கள்.  )

 Catherine "Kate" Kelly, sister of bushranger Ned Kelly, goes missing | File Type: audio/mpeg | Duration: Unknown

Ned Kelly is regarded as Australia's most notorious bushranger, but less is known about his family. In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Catherine "Kate" Kelly, sister of bushranger Ned Kelly, who went missing on Octo... (ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட bushranger Ned Kelly யின் சகோதரி Catherine அல்லது "Kate" Kelly 1898ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆறாம்f நாள் காணாமல் போனார் என்பதை வைத்து காலத்துளி நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.  )

 Chitti Babu (Oct 13, 1936 – Feb 9, 1996) | File Type: audio/mpeg | Duration: Unknown

Chitti Babu was a renowned classical musician from India, and arguably one of the greatest Veena artistes, in the Carnatic Music genre of South India, who became a legend in his own lifetime. His name was synonymous with the musical instrument Vee... (வீணை இசையில் தனக்கென்று தனி முத்திரை பதித்த மிகச் சிலரில் - காலம் கரைக்காத பெயர் சிட்டிபாபு (அக்டோபர் 13, 1936 - பிப்ரவரி 9, 1996). வீணை சிட்டிபாபு. சிட்டிபாபுவின் பிறந்தநாள் எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. அவர் தமிழ் நாட்டில் பிறக்கவில்லை என்றபோதிலும், தமிழ் நாட்டிலேயே வளர்ந்து பெரும் ஆளுமையாக உயர்ந்தவர். அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.  )

 Government announces major changes to vocational student loans scheme | File Type: audio/mpeg | Duration: Unknown

The federal government has announced an overhaul of the vocational student loans system in a bid to stop some providers from rorting the system. The Education Minister says the new program will return integrity to the sector and save taxpayers... (Federal அரசு தற்பொழுது தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கி வரும் Commonwealth கல்வி கடன்கள் கட்டுப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Hannah Sinclair எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி )

Comments

Login or signup comment.