Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 Tamil Nadu local election | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்த விவரணம், தயாரித்து வழங்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ் )

 Nobel Prize for proving that ulcers are caused by bacteria | File Type: audio/mpeg | Duration: Unknown

In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on the work by Dr Barry Marshall, Australian physician who proved ulcers are caused by bacteria, not stress.   (வயிற்றில் தோன்றும் ulcers எனப்படும் புண்கள் தோன்றுவதற்கு bacteria எனப்படும் நுண்ணுயிர்களே காரணம் என்று நிரூபித்தவர் Barry Marshall. அதற்காக 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாம் நாள் மருத்துவத்திற்கான நோபல் பரிசை அவர் பெற்றார். Barry Marshall குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.  )

 â€œADMK is nervous about the local election” | File Type: audio/mpeg | Duration: Unknown

Mr G C Shekhar, Associate Editor of The Telegraph in Calcutta, India, analyses the forthcoming local election in Tamil Nadu.   (தமிழகத்தில் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையம் ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளது என்ற குற்றச்சாட்டு குறித்தும், வெற்றிவாய்ப்பு யாருக்கு அதிகம் என்பது குறித்தும் அலசுகிறார் இந்தியாவின் கல்கத்தா நகரிலிருந்து வெளிவரும் The Telegraph பத்திரிகையின் Associate Editor G C சேகர் அவர்கள்.  )

 Bad news on Aussies' diet in CSIRO study | File Type: audio/mpeg | Duration: Unknown

Australians are being called on to adopt healthier eating habits following the results of a major survey on diet. The latest report card from the CSIRO shows many have a diet that is below par.   (உங்களின் உணவு பழக்கம் எப்படி? ஆஸ்திரேலியர்கள் பலர் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் கொண்டவர்களாக உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் Brianna Roberts எழுதிய விவரணம், தமிழில் செல்வி )

 Tamil Nadu local election | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (தமிழக உள்ளாட்சி தேர்தல் களம் குறித்த விரிவான விவரணம், தயாரித்து வழங்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ் )

 Guniess record for collecting used clothes | File Type: audio/mpeg | Duration: Unknown

A music and dance institute named "Talent Zone" in Dubai has involved with charity organisations in collecting clothes from various parts of Ameeragam Dubai and distributed them to refugee camps in Iraq and Jordan. They had achieved Guinness worl... (துபாயில் உபயோகித்த துணிமணிகளை சேகரித்து உலக சாதனை நிகழ்த்திய பணியில் தமிழ் நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது. துபாயில் அமீரக செம்பிறைச் சங்கம், சோப்புத்தூள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அமீரகம் முழுவதும் உபயோகித்த துணிகளை சேகரித்து அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கும் பணியினை மேற்கொண்டது. இந்த பணியில் துபாயில் செயல்பட்டு வரும் Talent Zone இசை மற்றும் நடன மையம் பங்கேற்றுள்ளது. இது குறித்து இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த Sanyo Daphneயுடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுகிறார் செல்வி  )

 Settlement Guide: How to change your name | File Type: audio/mpeg | Duration: Unknown

There are many reasons why a person may wish to change their name. It could be because they got married, divorced, they prefer another name or because they need to formalise certain documents. While the process... (ஒருவர் தனது பெயரை மாற்ற விரும்புவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். விவகாரத்து பெற்றிருக்கலாம், அல்லது திருமணம் ஆகியிருக்கலாம், அல்லது தனது பெயர் பிடிக்காமல் போயிருக்கலாம். இப்படி பல காரணங்களுக்காக பெயரை மாற்ற விரும்பும் ஒருவர் அதை எப்படிச் செய்யலாம் எனப் பார்ப்போம். ஆங்கில மூலம்:Marcia De Los Santos. தமிழில்: றேனுகா துரைசிங்கம்.)

 Ghana Mazhai 2016 | File Type: audio/mpeg | Duration: Unknown

Ghana Mazhai 2016 This is an interview with Niroshan Sathiyamoorthy on JHC OBA Victoria's Ghana Mazhai 2016. (யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம், விக்டோரியா நடத்தும் கானமழை 2016 நிகழ்வு விரைவில் மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து மெல்பேர்ண் வாழ் இசைக்கலைஞர் நிரோஷன் சத்தியமூர்த்தியுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.)

 Career advice for getting that right job faster! | File Type: audio/mpeg | Duration: Unknown

Mrs.Subi Nanthivarman has developed an interactive IT platform that will empower individuals to be in control of their career and get that "right" Job. The first release is for graduates. Mrs.Subi Nanthivarman used her knowledge and the experience... (பல்கலைக்கழகப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் திருமதி சுபி நந்திவர்மன். அவரோடு ஒரு நேர்காணல்.)

 K. Kamaraj (15 Jul 1903 – 2 Oct 1975) | File Type: audio/mpeg | Duration: Unknown

K. Kamaraj was a leader of the Indian National Congress, widely acknowledged as the "Kingmaker" in Indian politics during the 1960s. He was known for his simplicity and integrity. Raysel presents Kalathuli on Kamaraj.   (தமிழ் நாட்டின் சீரழிந்த அரசியலை பார்க்கும் எவருக்குமே தோன்றும் - காமராஜ் என்றொரு மனிதர் முதலமைச்சராக இருந்தார் - அவரின் காலம் தமிழ் நாட்டின் பொற்காலம் என்று வாய்விட்டு சொல்லதோன்றும். காமராஜ் என்ற மாகான் இந்த மண்ணை விட்டு மறைந்த 46ஆவது நினைவு தினம் எதிர்வரும் ஞாயிறு அனுசரிக்கப்படுகிறது. அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.  )

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (இலங்கை, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முக்கிய நிகழ்வு அல்லது செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள். அதில் இன்று 'எழுக தமிழ்' நிகழ்வு குறித்த பார்வை. )

 Meet Super Singer Sonia! | File Type: audio/mpeg | Duration: Unknown

Vijay Tv Super Singer Season 4 finalist Sonia will perform at Ganamazhai 2016. This is an interview with her.   (யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம், விக்டோரியா நடத்தும் கானமழை 2016 நிகழ்வு ஒக்டோபர் 01ம் திகதி மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ள விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் 4 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர் சோனியாவுடன் ஒரு சந்திப்பு.)

 Meet Super Singer Diwakar! | File Type: audio/mpeg | Duration: Unknown

Vijay Tv Super Singer Season 4 title winner Diwakar will perform at Ganamazhai 2016. This is an interview with him.   (யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம், விக்டோரியா நடத்தும் கானமழை 2016 நிகழ்வு ஒக்டோபர் 01ம் திகதி மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ள விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளர் திவாகருடன் ஒரு சந்திப்பு.)

 Knowing Medicine – Part 6 | File Type: audio/mpeg | Duration: Unknown

Mr Anbu Jaya presents a serial on medicine. Mr Anbu Jaya worked in the pharmaceutical industry in various capacities over 35 years managing a number of technical staff. He also worked as the Chief Pharmacist in an Army Base Hospital in Muscat, Sul... (ஆஸ்திரேலியாவில் மருந்து சாப்பிடுகின்றவர்கள்அல்லது சாப்பிட்டவர்கள் அல்லது சாப்பிடப்போகின்றவர்கள் என்று அனைவரும் தெரிந்துவைத்திருக்கவேண்டிய தகவலைத் தொகுத்து நிகழ்ச்சியாக்கிப் படைக்கிறார் அன்பு ஜெயா அவர்கள். சமூகப் பணிக்காக நமது தமிழ் சமூகத்தில் பெரிதும் அறியப்படும் அவர் தொழில் முறையில் Pharmaceutical Chemistயாக பணியாற்றியவர். மருந்தாக்கியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் மருந்து உற்பத்தித் தொழில் நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் முன்வைக்கும் ஆறாவது நிகழ்ச்சி: ஊரிலிருந்து மருந்துகளை இங்கு கொண்டுவரலாமா?. அவரோடு உரையாடியவர் றைசெல்.  )

 Equal Pay Day | File Type: audio/mpeg | Duration: Unknown

The gender pay gap is the difference between womens and mens average weekly full-time equivalent earnings, expressed as a percentage of mens earnings. The national gender pay gap is calculated annually by the Workplace Gender Equality Agency using... (சம ஊதிய தினம் - வேலையிடங்களில் ஆண்களைவிட பெண்களுக்கு குறைவாகவே ஊதியம் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இது குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்துக் கொள்கின்றனர் Melbourneல் வசிக்கும் Socialist Alliance கட்சியின் உறுப்பினர் லலிதா செல்லையா, சிட்னியில் வசிக்கும் திருமதி நளினி ஜெயராமன் மற்றும் திரு சுஜன் செல்வன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி )

Comments

Login or signup comment.