Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 Thiraikku vanatha Ilakkiyam – Part 12 | File Type: audio/mpeg | Duration: Unknown

Thirumalai Moorthy is known for presenting historical origins and backgrounds of Tamil movies. He is presenting a new series called Thiraikku vanatha Ilakkiyam (the classic Tamil stories/novels that were produced as movies). He traces the root of... (திரைக்கு வந்த இலக்கியம் தொடரில் இன்று காயத்ரி (வெளியான ஆண்டு: 7 அக்டோபர் 1977). இந்த திரைப்படத்தின் இலக்கியப் பின்னணியை ஆராய்கிறார் திருமலை மூர்த்தி அவர்கள்.  )

 Domestic Violence | File Type: audio/mpeg | Duration: Unknown

There are many types of domestic and family violence. It is violent, abusive or intimidating behaviour by a partner, carer or family member to control, dominate or cause fear. It doesnt have to be physical abuse. It can be emotional, psychological... (நீங்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் போது உங்களின் உரிமைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். உறவில் ஏற்படும் விரிசலினால் உங்கள் எதிர்காலம் பாதிக்காமல் எப்படி பாதுகாத்துக் கொள்வது போன்ற பல கேள்விகளுக்கு விடை தருகிறது இந்த விவரணம், தயாரித்து வழங்குகிறார் செல்வி )

 Australian News 26/10/2016 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on 26 Oct 2016 at 8pm. Read by Kulasegaram Sanchayan (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (26 அக்டோபர் 2016) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.  )

 Dreamworld accident: A special report | File Type: audio/mpeg | Duration: Unknown

Dreamworld accident prompts pleas for tourists not to abandon Gold Coast. Explains the Gold Coast Hindu Cultural Association (GCHCA) Vice President Assoc Prof V. Muthukkumarasamy.   (Gold Coast Dreamworld எனும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் கேளிக்கைப் பூங்காவில் நேற்று நடந்த விபத்தில் நான்குபேர் உயிரிழந்தனர் எனும் செய்தி நாமறிந்தது. இப்போது அங்கு என்ன நடக்கிறது, எப்போது இந்த கேளிக்கை பூங்கா மீண்டும் செயல்படத் துவங்கும் என்று Dreamworld பூங்கா சென்று அங்கிருந்து பல தகவல்களை முன்வைக்கிறார் Gold Coast யின் Hindu Cultural Association அமைப்பின் துணைத் தலைவரும் இணைப்பேராசிரியருமான V. முத்துகுமாரசாமி அவர்கள்.  )

 Focus: Tamil Nadu/India | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India. (இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.    )

 Catherine Helen Spence: 31 Oct 1825 - 3 Apr 1910 | File Type: audio/mpeg | Duration: Unknown

In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Catherine Helen Spence, one of the most prolific Australian authors who drew a vivid picture of South Australia through her writings and lectures; and contributed to the accomplishm... (காலத்துளி நிகழ்ச்சியில் எழுத்தாளர், சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தவாதி Catherine Helen Spence குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.  )

 Australian News 24.10.2016 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on 24 Oct 2016 at 8pm. Read by Renuka.T (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (24 அக்டோபர் 2016) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா.T)

 Secret Garden: An intimate evening with vakra | File Type: audio/mpeg | Duration: Unknown

Vakra is a contemporary Sydney based band comprised of local artists. A cocktail of like minded individuals who are passionate about music; the vakra team comes from different parts of the world and walks of life. Nimal explains more….

 Meet Vijaya T.Rajendar:Part 02 | File Type: audio/mpeg | Duration: Unknown

Vijaya T.Rajendar or T. R., is an Indian film actor, director, composer, screenwriter, cinematographer, producer, singer and playback singer. He is also a politician in Tamil Nadu, India. Rajendar started off in the Kollywood industry making succe... (விஜய டி. ராஜேந்தர் நடிகர், இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர்,தயாரிப்பாளர்,கதாசிரியர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். அண்மையில் ஆஸ்திரேலியா வருகை தந்த அவரோடு ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுபவர் றைசல். பாகம் 02)

 Australian News 24.10.2016 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on 24 Oct 2016 at 8pm. Read by Renuka.T (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (24 அக்டோபர் 2016) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா.T)

 Settlement Guide: recognising emotional abuse | File Type: audio/mpeg | Duration: Unknown

Emotional abuse is recognised as a damaging element of family violence. The Australian Bureau of Statistics says 3.3 million Australians have experienced emotional abuse by a partner since the age of 15. In migrant communities there are... (குடும்ப வன்முறையில் உணர்வு ரீதியான துன்புறுத்தலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி 3.3 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் தமது பதினைந்தாவது வயதிலிருந்து அவரவர் வாழ்க்கைத் துணையினால் உணர்வு ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் Iman Riman ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.  )

 Vaali (29 Oct 1931 – 18 Jul 2013) | File Type: audio/mpeg | Duration: Unknown

T. S. Rangarajan known as Vaali was an Indian poet and lyricist whose works were in Tamil, had a five-decade long association with the Tamil film industry, wrote over 15,000 songs. Raysel presents Kalathuli on Vaali.   (எழுத்துக்களை என்றென்றும் இளமை மாறாமல் வைத்திருந்த வாலிபக் கவிஞர் வாலியின் 85 ஆவது பிறந்தநாள் எதிர்வரும் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.  )

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (இலங்கை, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முக்கிய நிகழ்வு அல்லது செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.  )

 Kyah Story | File Type: audio/mpeg | Duration: Unknown

Kyah Lucas is a 23 year old lady in Orange, NSW. She was born with Cornelia DeLange Syndrome. Due to this syndrome, Kyah has numerous medical issues. Kyah is entirely tube fed with a thin tube that is inserted directly into her small bowel. She is... (Cornelia DeLange Syndrome எனும் குறைபாடுடன் பிறந்த பெண் காயா. NSW மாநிலத்தின் Orange எனும் பகுதியில் வாழும் பூர்வீகக் குடிமக்களின் இனத்தைச்சார்ந்த இந்த பெண்ணின் வயது 23. ஆனால் ஒரு குழந்தையை பராமரிப்பதையும் தாண்டி அதீத பராமரிப்பு காயாவுக்கு தேவைப்படுகிறது. அதற்க்கு அதிக நிதி உதவி தேவைப்பட, உதவிக்கரம் நீட்டினர் மருத்துவர் சுமிதா தலைமயில் Orange பகுதியில் வாழும் பல்லின கலாச்சார மக்கள். காயாவின் கதை என்ன, இவர்களின் உதவி ஏற்படுத்திய தாக்கம் என்ன? விவரணத்தைக் கேளுங்கள். கலந்துகொண்டவர்கள்: மருத்துவர்கள் சுமிதா, லாவண்யா, காயாவின் தாய் Sandra Wicks, மருத்துவமனையில் பணியாற்றும் Margaret Corbi, சுபாங்கினி, குழந்தை வர்ணிகா ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.  )

 Deepavali in Sydney Parramatta! | File Type: audio/mpeg | Duration: Unknown

SBS Radio celebrates Deepavali on air, online, on social, on the ground and in virtual reality - bringing Tomorrows Deepavali to events in Sydney, Brisbane and Melbourne and the chance to win flights to India. Our Producer Selvi Ranjan filed this ... (சிட்னி பெருநகரின் Parramatta நகரில் இன்று (ஞாயிறு - 26 அக்டோபர்) நடைபெற்ற தீபாவளி நிகழ்வு குறித்து அந்த அரங்கிலிருந்து செல்வி முன்வைத்த அறிக்கை.  )

Comments

Login or signup comment.