Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 Backyard Poultry: | File Type: audio/mpeg | Duration: Unknown

Few tips on having chicken at out backyards by veterinary expert Gajen Sinnathamby who holds BVSc (Peradeniya) PhD (Massey New Zealand).He is a veterinarian at RSPCA Burwood and Animal Emergency Centre Frankston. Interviewed by Maheswaran Prabahar... (நமது வீட்டில் கோழிகளை வளர்ப்பதற்கு எதையெல்லாம் கவனிக்கவேண்டும்? தடுப்பூசி, Council இல் பதிவுசெய்தல், அதன் உணவு ஆகியனவற்றை எப்படித் தீர்மானிப்பது? கோழிகளை வளர்க்கும் போது நாம் மிகவும் கவனிக்கவேண்டிய பல விடயங்களை மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்து கொள்கிறார் கால்நடை வைத்தியர் கஜன் சின்னத்தம்பி. Gajen Sinnathamby BVSc (Peradeniya) PhD (Massey New Zealand). Veterinarian at RSPCA Burwood and Animal Emergency Centre Frankston.  )

 More funding for refugee health and wellbeing | File Type: audio/mpeg | Duration: Unknown

Refugees and asylum seekers are set to benefit from enhanced health services in Victoria. The state government has announced extra funds for health and wellbeing programs in response to growing numbers of Syrian and Iraqi refugees arriving.... (விக்டோரியா மாநில அரசு அறிவித்துள்ள கூடுதல் சுகாதார நல திட்டங்களுக்கான நிதியினால் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயன் அடைவர். இது குறித்து ஆங்கிலத்தில் Phillippa Carisbrooke எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி )

 Seoul in UN hands | File Type: audio/mpeg | Duration: Unknown

United Nations forces have taken control of the South Korean capital Seoul on 25 September, 1950, three months after it fell to North Korea, the US Army announces. Kalaththuli is presented by Raj, our reporter in Tamil Nadu.   (வடகொரியாவின் பிடியிலிருந்த Seoul நகரம் ஐ.நா. வசமானது. 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி நடந்த நிகழ்வை காலத்துளி நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.  )

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (அனுராதபுரத்திலுள்ள சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஐ.நா.வில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை இவைகள் குறித்த விவரணம், முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்  )

 Thiraikku vanatha Ilakkiyam – Part 8 | File Type: audio/mpeg | Duration: Unknown

Thirumalai Moorthy is known for presenting historical origins and backgrounds of Tamil movies. He is presenting a new series called Thiraikku vanatha Ilakkiyam (the classic Tamil stories/novels that were produced as movies). He traces the root of... (திரைக்கு வந்த இலக்கியம் தொடரில் இன்று பூ (வெளியான ஆண்டு: 30 ஜூன் 1978). பூ திரைப்படத்தின் இலக்கியப் பின்னணியை ஆராய்கிறார் திருமலை மூர்த்தி அவர்கள்.  )

 Australia's humanitarian intake will rise to 18,750 . | File Type: audio/mpeg | Duration: Unknown

Australia is to take refugees from Central America as part of a US-led program, and stick to its plan to increase overall its humanitarian resettlement numbers in 2018.   Prime Minister Malcolm Turnbull made the pledge during a spee... (2018-19ம் ஆண்டு முதல், உள்வாங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையை 18,750 ஆக அதிகரிப்பதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்துடன் அடுத்த 3 வருடங்களில் Jordan, Lebabon, Pakistan போன்ற நாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கென 130 மில்லியன் டாலர்களை ஆஸ்திரேலியா வழங்கவுள்ளது. இதுபற்றி Amanda Cavill தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.)

 â€œOne can’t suicide by touching an electric wire in prison” | File Type: audio/mpeg | Duration: Unknown

Retired Judge S P Ramaraj says that he knows Ramkumar personally and he had no intention to kill himself. Raysel spoke to Retired Judge S P Ramaraj.   (தமிழ்நாட்டில் சுவாதி கொலைவழக்கில் சுவாதியை கொலை செய்ததாக போலீசார் கூறிவந்த ராம்குமார் புழல் சிறையில் மின்சார கம்பியைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் இதை நம்ப முடியாது என்கிறார் ராம்குமாரை கடந்த வாரம் சிறையில் சந்தித்துப் பேசிய முன்னாள் நீதிபதியும், ராம்குமாருக்கு சட்ட ஆலோசனை வழங்கிவந்தவருமான S P ராமராஜ் அவர்கள்.  )

 â€œIt’s possible for prisoners committing suicide in prison” | File Type: audio/mpeg | Duration: Unknown

Mr V Kannadasan, a human rights lawyer in Tamil Nadu, says that prisoners like Ramkumar commit suicide in high-security prisons.   (தமிழ்நாட்டில் சுவாதி கொலைவழக்கில் சுவாதியை கொலை செய்ததாக போலீசார் கூறிவந்த ராம்குமார் புழல் சிறையில் மின்சார கம்பியைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் அவரை போலீசார் சிறையில் கொன்றதாக சிலர் குற்றம் சாட்டும் நிலையில், ராம்குமார் போன்ற கைதிகள் சிறையில் தற்கொலை செய்யும் சாத்தியம் உண்டு என்கிறார் மனித உரிமை வழக்கறிஞரும், சிறைக்கைதிகளுக்காக வழக்கறிஞராக பணியாற்றியவருமான V.கண்ணதாசன் அவர்கள்.  )

 Focus: Tamil Nadu/India | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நிறைவேற்றக்கூடிய வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு தமிழகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.  )

 Australian Prime Minister during WWI, Billy Hughes | File Type: audio/mpeg | Duration: Unknown

In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on the Australian Prime Minister during WWI, Billy Hughes, who is also the longest serving Parliamentarian in Australian history.   (முதலாம் உலகப் போர் நடந்த வேளை ஆஸ்திரேலியப் பிரதமராகவிருந்த Billy Hughes, ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் உருவான நாளிலிருந்து 1952ம் ஆண்டு அக்டோபர் 28ம் நாள் இறக்கும் வரை, நாடாளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றியவர். ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் அதிக நாட்கள் உறுப்பினராகக் கடமையாற்றிய Billy Hughes குறித்து காலத்துளி நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.  )

 ATO Tax Talk September 2016 | File Type: audio/mpeg | Duration: Unknown

This information is brought to you by the Australian Tax Office.   (This information is brought to you by the Australian Tax Office.  )

 An interview with Poet Puviyarsu – Part 2 | File Type: audio/mpeg | Duration: Unknown

Puviyarasu is a well-known poet and a popular translator in India. In his literary career he has published more than 80 books. He has also translated the works of Shakespeare, Khalil Gibran, Omar Khayyam, Osho, Dostoevsky and Rabindranath Tagore i... (கவிஞர் புவியரசு அவர்கள் தமிழ்க் கவிதை உலகின் தன்னிகரற்ற ஆளுமை. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொய்வின்றித் தொடர்ந்து கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு, நாடகம், பேச்சு என்று பல தளங்களில் முத்திரை பதித்தவர். மொழிபெயர்ப்புக்கும், மூலப் படைப்புக்கும் என்று இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்ற சாதனையாளர். திரைப்படம், பிற மொழிகள், ஆங்கிலமோகம் என்று பல கருத்தாக்கங்கள் குறித்து நேர்படப் பேசினார் கவிஞர் புவியரசு. அவரோடு தொலைபேசி வழி உரையாடியவர்: றைசெல். நேர்முகம்: இறுதிப் பாகம்    )

 Settlement Guide: Addressing drug use with your family | File Type: audio/mpeg | Duration: Unknown

Part of growing up is to experiment. According to the Australian Drug Foundation, nearly three in ten teenagers have had a glass of alcohol in the past year. Almost 15 per cent of 12 to 17 years old have tried cannabis; while one in 50 h... (கடந்த வருடம் நாட்டிலுள்ள பத்தில் 3 இளைஞர்கள் மது அருந்தியிருப்பதாக புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இதில் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களும் விதிவிலக்கல்ல. போதைப் பழக்கத்தை ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பது குறித்த செய்தி விவரணம். ஆங்கில மூலம் Amy Chien-Yu Wang. தமிழில் றேனுகா துரைசிங்கம். )

 Focus: Tamil Nadu/India | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India. (சென்னை ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த மேலதிக விபரங்களைத் தருகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் )

 Eastwood Tamil School celebrates Silver Jubilee | File Type: audio/mpeg | Duration: Unknown

Sydney Eastwood Tamil Study Center celebrates its twenty fifth anniversary this weekend. Mr Baskaran President, Mrs Lenit Robinson Principal and Mrs Prathiba Rajasundaram Teacher of the Study Center shares about their achievement and celeberation... (வரும் சனிக்கிழமை சிட்னி ஈஸ்ட்வுட் தமிழ் கல்வி நிலையம் தனது 25வது ஆண்டு விழாவை கொண்டாடுகின்றது. தனது கல்வி நிலையத்தின் வரலாறு, வளர்ச்சி மற்றும் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் பற்றி நம்மோடு பகிர்ந்துக்கொள்கின்றனர் ஈஸ்ட்வுட் தமிழ் கல்வி நிலையத்தின் ஆசிரியர் திருமதி பிரதிபா ராஜசுந்தரம், அதிபர் திருமதி லெனிட் ராபின்சன் மற்றும் செயற்குழு தலைவர் திரு பாஸ்கரன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.)

Comments

Login or signup comment.