Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 What you can do on a Safe Haven Enterprise visa? | File Type: audio/mpeg | Duration: Unknown

A Safe Haven Enterprise visa (SHEV) is a temporary type of protection visa that is valid for five years. It encourages people to work and study in regional Australia. Lawyer V.S.Satchi explains more…   (ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்களுக்கு Safe Haven Enterprise விசா வழங்கும் நடைமுறை தற்போது அமுலில் உள்ளது. இந்தப் பின்னணியில் SHEV விசாவில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பது உள்ளிட்ட முக்கிய விடயங்களை விளக்குகிறார் மெல்பேர்ண் வாழ் சட்டத்தரணி திரு.V.S.சச்சி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.  )

 Aristotle (384-322 B.C.E.) | File Type: audio/mpeg | Duration: Unknown

Kalaththuli is a compilation of historic incidents, memorable events, Australian past, Tamil history and heritage and more. Maheswaran Prabaharan presents Kalathuli on Greek philosopher and scientist Aristotle. (காலத்துளி: பழைய உலக நிகழ்வுகள் தடம் பதித்த சம்பவங்கள் ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில், Greek philosopher and scientist Aristotle குறித்த பதிவு. முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.)

 Volunteers needed to speak other languages with elderly | File Type: audio/mpeg | Duration: Unknown

For more than 30 years, volunteers around the country have been calling the vulnerable and elderly to check they are okay.And, also, to have a chat. But the Red Cross Telecross service is under pressure as the nation's population ages. More volunt... (தொலைபேசியில் முதியவர்களின் மொழியில் பேசி எப்படி இருக்கின்றீர்கள். நலமா? என்று கேட்கும் தன்னார்வ ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது குறித்த ஒரு விவரணம். ஆங்கில மூலம்: Ryan Emery; தமிழில் றைசெல்.  )

 Focus: Tamil Nadu/India | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report.   (தமிழ் நாட்டில் சேலம் மாவட்டத்தில் சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மனூஸ் கைது செய்யப்பட்டு பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்தார். 'இந்திய சிறை மீது நற்மதிப்பு இருந்து. அது தகர்ந்து விட்டது' என்று கண்ணீருடன் பேட்டியளித்தார். சூழலியல் செயற்பாட்டாளருக்கு நேர்ந்த கதி குறித்து பார்வைகள் நிகழ்ச்சியில் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.  )

 Pokémon Go phenomenon! | File Type: audio/mpeg | Duration: Unknown

Pokémon Go has become a worldwide hit since launching two weeks ago and has already been blamed for a wave of crimes, traffic violations and complaints in cities around the globe. Explains R.Sathyanathan.   (ஒரு விளையாட்டு உலகை ஆட்டிப் படைக்க முடியுமா? முடியும் என்று காட்டுகிறது Pokémon Go எனும் வீடியோ கேம். இதன் பரிணாமத்தை விளக்குகிறார் வானொலியாளர் இரா.சத்யநாதன் அவர்கள்.  )

 Another medal from Seyoon! | File Type: audio/mpeg | Duration: Unknown

Seyoon Ragavan, a year-12 student at Knox Grammar High School, represented the Australian Team at the International Mathematical Olympiad in Hong Kong. Seyoon Ragavan, a young Australian mathematics whiz who participated fourth time and won a gold... (UNESCO எனும் ஐக்கிய நாட்டுசபை அமைப்பின் ஏற்பாட்டில் உலகில் நடந்துவரும் அறிவிற்சிறந்த மாணவர்கள் சுமார் 600 பேர் கலந்துகொண்ட, குறிப்பாக கணிதம் மற்றும் அறிவியல் இளம்மேதைகள் கலந்துகொண்ட International Science and Mathematical Olympiad ஹொங்கொங்கில் கடந்த வாரம் நடந்து முடிந்தது. ஆஸ்திரேலியா சார்பில் Maths Olympiad போட்டியில் நான்காவது தடவையாக கலந்து கொண்ட நம்மவர் சேயோன் ராகவன் மீண்டும் பதக்கம் வென்றுள்ளார். கடந்த வருட போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சேயோன் இப்போது வெண்கலப் பதக்கம் வென்ற அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.  )

 The Tamil Competition 2016 - NSW | File Type: audio/mpeg | Duration: Unknown

Australian Society of Graduate Tamils (ASoGT) has been conducting The Tamil Language Competition annually since 1994 in all states of Australia and New Zealand as one of its major initiatives. The competition has been experiencing substantial grow... (ஆஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் இவ்வருடமும் நடைபெறுகின்றது. இதில் குறிப்பாக NSW மாநிலத்தில் நடைபெறவுள்ள தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் தொடர்பான விபரங்களைப் பகிர்ந்து கொள்கிறார் NSW மாநில இணைப்பாளர் திரு.செந்தில்குமரன் திருநாவுக்கரசு அவர்கள். அவரோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம். For further information please visit www.tamilcompetition.org or contact National Co-ordinator :Dr. Pon.Ketheswaran, 0433 088 725 NSW (Sydney) :Mr. T. Senthilkumaran, 0402 792 475 VIC (Melbourne) :Mr. K. Sivasuthan, 0403 474 145 ACT (Canberra) :Mr. Skanthan Subramaniam, 0401 612 851 QLD (Brisbane) :Mr. T.Yogeswaran, 0422 457 593 SA (Adelaide) :Mr. Raj Srithar, 0406 628 634 WA (Perth) :Mr. M. Mukunthan, 0497 105 692 Wellington(New Zealand) :Mr. M. Kanthan, (644) 568 2075 Hamilton (New Zealand) :Mr. Saravana Perumal, (642) 7722 2205    )

 Census Overview | File Type: audio/mpeg | Duration: Unknown

Australia's 17th national census is set to take place on Tuesday, August the 9th, and, for the first time, most people will complete it online. The Australian Bureau of Statistics says it has been increasing its efforts to promote the count wit... (ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகஸ்து மாதம் ஒன்பதாம் நாள் நடைபெறவுள்ளது. 17 தடவையாக நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பில் முதல் தடவையாக, பலர் இணையவழியாக இதில் பங்கு கொள்ளப் போகிறார்கள். அது மட்டுமல்ல, பல்கலாச்சார சமூகம் குறித்த தரவுகளை விரிவாக அறிந்து கொள்ள புள்ளிவிபரத்துறை அதிக ஆர்வம் கொண்டுள்ளது. இது குறித்து Omar Dabbagh தயாரித்துள்ள செய்திவிவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.)

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (இலங்கை, குறிப்பாக யாழ். பல்கலைக்கழக தாக்குதலுக்கு பிந்திய நிலைமையைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.  )

 Focus: Tamil Nadu/India | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (தமிழகத்தில் சமீப காலமாக கௌரவக்கொலைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அரசியல் காட்சிகள், பொது நல அமைப்புகள் மற்றும் பொது மக்கள் ஆணவ கொலைகளை கண்டித்தாலும், தொடர்ந்து ஆணவ கொலைகள் என கூறப்படும் கௌரவக்கொலைகள் தொடர்கின்றன. இதற்கான காரணம் என்ன? இது குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.  )

 1976: Chinese earthquake killed hundreds of thousands | File Type: audio/mpeg | Duration: Unknown

More than 200,000 people were dead after an 8.3 magnitude earthquake that hit China in 1976. Kalaththuli is presented by Raj, our reporter in Tamil Nadu.   (சீனாவில் 1976 ஆம் ஆண்டு நடந்த மிகக் கடுமையான நிலநடுக்கத்தில் குறைந்தது இரண்டு லட்சம் மக்கள் பலியானார்கள். இந்த கோர சம்பவத்தை காலத்துளி நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.  )

 Award winning Tamil Coffee Roaster | File Type: audio/mpeg | Duration: Unknown

Aniruth had set up his own roastery in Sydney. His mother, Bamini, longed for the taste of the traditional South Indian filter coffee she had once enjoyed so much. What does Aniruth do? He launches Malgudi Days Coffee. Aniruth and Bamini s... (ஊரில் அருந்தியது போல் ஆஸ்திரேலியாவில் காப்பி அருந்த விருப்பம் ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று நினைப்பவர்களுக்கு Malgudi Days Coffee என்ற பெயரில் விடை கிடைத்திருக்கிறது. இந்த நிறுவனத்தை ஆரம்பித்து நடத்திவரும் அனிரூத் மற்றும் அவரது தாயார் பாமினி அவர்களோடு குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார். https://www.malgudidays.com.au/  )

 Thiruvalluvar Not Welcome in North India? | File Type: audio/mpeg | Duration: Unknown

Just a few metres from the Ganga at the Mela Bhawan in Haridwar lies a massive package, wrapped in black plastic sheets and tightly bound with ropes. It is the 12-foot-tall stone statue of Tamil poet-saint Thiruvalluvar, left here after Bharatiya ... (திருவள்ளுவர் புகழ்பாடி வரும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய், தமிழகத்தில் தயாரான 12 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் கங்கைக்கரை ஓரம் நிறுவ முயன்றார். ஆனால் அங்குள்ள சில மதவாத அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, இப்போது திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரின் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், பிளாஸ்டிக் துணியில் மூடப்பட்டு கேட்பாரற்று பரிதாபமாகக் கிடக்கிறது. இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் என்ன சொல்கிறார்?    )

 New Turnbull ministry stirs quick debate | File Type: audio/mpeg | Duration: Unknown

Governor-General Sir Peter Cosgrove has sworn in the new-look ministry of Prime Minister Malcolm Turnbull. Mr Turnbull accompanied his Cabinet members and outer ministers to Government House in Canberra, where they officially received their tit... (1970இன் Gough Whitlam அரசின் அமைச்சரவைக்குப் பின்னர் ஒரு பெரிய அமைச்சரவையை பிரதமர் Malcolm Turnbull நேற்று அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் 23 Cabinet அந்தஸ்துள்ள அமைச்சர்கள். சில துறைகளை நீக்கிச் சில புதியவற்றை இணைத்துள்ளார் பிரதமர். அது பற்றிய செய்தி விவரணம், தயாரிப்பு - Amanda Cavill. தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.)

 Focus: Tamil Nadu/India | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.  )

Comments

Login or signup comment.