Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (இலங்கை, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முக்கிய நிகழ்வு அல்லது செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.  )

 Vallikannan (12 Nov 1920 - 9 Nov 2006 ) | File Type: audio/mpeg | Duration: Unknown

Vallikannan, is the pseudonym of R. S. Krishnasamy, a Tamil, writer, journalist, critic, and translator from Tamil Nadu, India. Raysel presents Kalathuli on Vallikannan.   (கவிஞர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இதழாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், நாடக ஆசிரியர், இலக்கிய வரலாற்றா சிரியர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட படைப்பாளி வல்லிக்கண்ணன். எண்ணத்தையும், எழுத்தையும் உயர்வாக மதித்தவர். எழுதுவதையும் சொல்வதையும் ஒன்றாக வாழ்ந்து காட்டியவர். சாதி, மன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர். இளம் எழுத்தாளர்களையும் படைப் பாளர்களையும் ஊக்கப்படுத்தி, ஆதரவளித்தவர். தமிழ் இலக்கிய உலகில், `இலக்கிய பீஷ்மர் எனப் போற்றப்பட்டவர். வல்லிக்கண்ணன் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.  )

 Time is running out to complete your Census | File Type: audio/mpeg | Duration: Unknown

With only five days until the online form formally closes on Friday, 23 September and less than a week left to return your paper form, time is running out to complete your Census. . A discussion on Census 2016 by Raysel, Renuka and Sanchayan. (சென்சஸ்-மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அல்லது குடிசன மதிப்பீட்டில் பங்குபற்றுவதற்கான இறுதி நாள் செப்டம்பர் 23. இது குறித்த நினைவூட்டல் நிகழ்ச்சி. பங்கேற்கிறார்கள் றைசெல், குலசேகரம் சஞ்சயன் & றேனுகா துரைசிங்கம்  )

 Knowing Medicine – Part 5 | File Type: audio/mpeg | Duration: Unknown

Mr Anbu Jaya presents a serial on medicine. Mr Anbu Jaya worked in the pharmaceutical industry in various capacities over 35 years managing a number of technical staff. He also worked as the Chief Pharmacist in an Army Base Hospital in Muscat, Sul... (ஆஸ்திரேலியாவில் மருந்து சாப்பிடுகின்றவர்கள்அல்லது சாப்பிட்டவர்கள் அல்லது சாப்பிடப் போகின்றவர்கள் என்று அனைவரும் தெரிந்துவைத்திருக்கவேண்டிய தகவலைத் தொகுத்து நிகழ்ச்சியாக்கிப் படைக்கிறார் அன்பு ஜெயா அவர்கள். சமூகப் பணிக்காக நமது தமிழ் சமூகத்தில் பெரிதும் அறியப்படும் அவர் தொழில் முறையில் Pharmaceutical Chemistயாக பணியாற்றியவர். மருந்தாக்கியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் மருந்து உற்பத்தித் தொழில் நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் முன்வைக்கும் ஐந்தாவது நிகழ்ச்சி: வெளிநாடுகளில் தயாராகி இங்கு விற்க்கப்படும் மருந்து தரமானதா?. அவரோடு உரையாடியவர் றைசெல்.  )

 Human Rights Commission offers alternatives on asylum seekers | File Type: audio/mpeg | Duration: Unknown

The Australian Human Rights Commission is proposing alternatives to current asylum-seeker policy, aimed at balancing legal and humanitarian obligations while reducing deaths at sea. The new approach is outlined in a commission report released this... (அகதிகளை அரசு குடியமர்த்தவேண்டும், கால வரம்பின்றி தடுப்பு முகாம்களில் வைத்திருக்கக்கூடாது என்று ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையம் அரசை வலியுறுத்தியுள்ளது. இது குறித்த செய்தி விவரணம். ஆங்கில மூலம் Sacha Payne. தமிழில் றைசெல்.  )

 Focus: Tamil Nadu/India | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report.   (கர்நாடக மாநிலம் காவிரி நீரை தமிழ்நாட்டுடன் பகிரவேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத் தலைநகர் சென்னையில் நாம் தமிழர் கட்சி நடத்திய பேரணியில் தீக்குளித்து உயிரிழந்த விக்னேசின் உடல், அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் தகனம் செய்யப்பட்டது. இச் செய்தி தொடர்பான பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.  )

 Sir Karl Popper (1902 - 1994) | File Type: audio/mpeg | Duration: Unknown

Kalaththuli is a compilation of historic incidents, memorable events, Australian past, Tamil history and heritage and more. Maheswaran Prabaharan presents Kalathuli on Sir Karl Popper.   (காலத்துளி: பழைய உலக நிகழ்வுகள் தடம் பதித்த சம்பவங்கள் ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில், Sir Karl Popper குறித்த பதிவு. முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.  )

 Turnbull gets anniversary 'wishes' to mark first year | File Type: audio/mpeg | Duration: Unknown

Prime Minister Malcolm Turnbull's first anniversary of becoming the nation's leader has been a busy one.   The Government has introduced its 6.3-billion-dollar omnibus bill of savings measures into parliament.   ... (பிரதமர் Malcolm Turnbull பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. இந்த ஒரு வருடத்தில் பிரதமர் சாதித்தவைகள் என்ன என்ற விவரங்களை செய்திவிவரணமாகத் தருகிறார் Amanda Cavill. தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.)

 Why Backward Communities use violence against Dalits? | File Type: audio/mpeg | Duration: Unknown

Karthick Ram Manoharan received his PhD from the Department of Government, University of Essex, UK. His research involves a comparative study of the thoughts of Periyar and Frantz Fanon, and a critique of identity politics. Karthick spoke to Rayse... (பெரியாரின் 137 ஆவது பிறந்த தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இவ்வேளையில் பெரியாரின் கருத்துக்கள் குறித்து தமிழ்நாட்டில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து நம்மோடு பேசுகிறார் கார்த்திக் ராம் மனோகர் அவர்கள். கார்த்திக் அவர்கள் பெரியார் குறித்து சமீபத்தில் பிரிட்டனின் Essex பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவரோடு பேசியவர் றைசெல்.  )

 What is the Colour of Darkness? | File Type: audio/mpeg | Duration: Unknown

Colour of Darkness, is a film that parallels Caste discrimination in India and , racial discrimination in Australia. Colour of Darknessis screened on the last day of the Indian Festival of Melbourne. Kulasegaram Sanchayan talks to the man behind... (இந்தியாவிலிருக்கும் சாதிப் பாகுபாடு, ஆஸ்திரேலியாவிலிருக்கும் இனப் பாகுபாடு - இரண்டையும் மையப்படுத்தி, Colour of Darkness என்ற திரைப்படத்தை எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள Girish Mekwanaவுடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுபவர் குலசேகரம் சஞ்சயன். மெல்பேர்ணில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவின் இறுதி நாளில் திரையிடப்படவிரக்கும் இந்தத் திரைப்படம் குறித்தும், அவரது சிந்தனைகள் குறித்தும் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார். மேலதிக விபரங்களுக்கு http://www.iffm.com.au/color.html  )

 Achcham Enbadhu Madamaiyada (AYM) | File Type: audio/mpeg | Duration: Unknown

Aaryan Dinesh Kanagaratnam is a Sri Lankan rapper, song writer and producer to feature / Collaborate with Academy & Grammy winning composer, A.R. Rahman. Aaryan Dinesh Kanagaratnam also known as ADK, kick started his career in music industry back ... (இசைக்கலைஞர்களான ஆர்யான் தினேஷ் கனகரட்ணம் மற்றும் சிறிராஸ்கோல் ஆகியோர் இணைந்து 'அச்சம் என்பது மடமையடா' என்ற பாடலை அண்மையில் வெளியிட்டிருந்தனர். இது தொடர்பில் இசைக்கலைஞர் ஆர்யான் தினேஷ் கனகரட்ணமுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.  )

 Call for Royal Commission into Detention network | File Type: audio/mpeg | Duration: Unknown

Leaked incident reports alleging sexual abuse and self-harm among detainees on Nauru have prompted renewed calls for a Royal Commission into Australia's immigration detention network. The Australian Government says it will investigate, but desc... (நௌரூவிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்றும், சுயதீங்கு விளைவிக்கிறார்கள் என்றும் கசிந்தள்ள செய்திகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்கள் குறித்து, Royal Commission, அரச விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்ற குரல் வலுப்பெறுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறும் ஆஸ்திரேலிய அரசு, இவையெல்லாம் உறுதி செய்யப்படாத குற்றச்சாட்டுகள் என்றும், பழைய கதைகள் என்றும் கூறுகிறது. தடுப்பு முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மனித உரிமைக்காக குரல் கொடுப்போர் முன்வைத்துள்ளார்கள். இவை குறித்து, Luke Waters மற்றும் Michelle Rimmer எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.)

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (இலங்கை, குறிப்பாக காணாமல் போனோர் தொடர்பிலான சட்டமூலம் நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் கடும் விவாதங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது குறித்த செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.  )

 South Africa banned from Olympics | File Type: audio/mpeg | Duration: Unknown

South Africa was banned from Olympics on 18 August 1964. Kalaththuli is presented by Raj, our reporter in Tamil Nadu.   (தென்னாப்பிரிக்கா நிறவெறியை கடைபிடிக்கிறது என்றுகூறி 1964 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி தென்னாப்பரிக்கா நாடு ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள தடை வித்திக்கப்பட்டது. இந்நிகழ்வை காலத்துளி நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.  )

 Thiraikku vanatha Ilakkiyam – Part 3 | File Type: audio/mpeg | Duration: Unknown

Thirumalai Moorthy is known for presenting historical origins and backgrounds of Tamil movies. He is presenting a new series called Thiraikku vanatha Ilakkiyam (the classic Tamil stories/novels that were produced as movies). He traces the root of... (திரைக்கு வந்த இலக்கியம் தொடரில் இன்று திகம்பர சாமியார். இந்த திரைப்படத்தின் இலக்கியப் பின்னணியை ஆராய்கிறார் திருமலை மூர்த்தி அவர்கள்.  )

Comments

Login or signup comment.