Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 An analysis on Tamil Nadu politics | File Type: audio/mpeg | Duration: Unknown

Mr D Arul Ezhilan, a leading journalist in Tamil Nadu and co-editor of Minnambalam e-magazine, analyses the political issues in Tamil Nadu.   (ஜெயலலிதாவின் உடல்நிலை, தமிழ்நாட்டில் உள்ளாட்சித்தேர்தல் தள்ளிவைப்பு, காவிரி நதி நீர் பிரச்சனை என்று தமிழ்நாட்டின் இன்றைய பரபரப்பான செய்திகள் குறித்து அலசுகிறார் ஊடகத் துறையில் 15 ஆண்டுகால அனுபவம் கொண்டவரும், மின்னம்பலம் எனும் இணைய இதழின் இணை ஆசிரியருமான டி.அருள் எழிலன் அவர்கள்.  )

 Focus: Tamil Nadu | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது அதோடு காவிரி நீர் பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்துள்ளது. இவைகள் குறித்த விவரணம், தயாரித்து வழங்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ் )

 Settlement Guide:Your right to work safety | File Type: audio/mpeg | Duration: Unknown

Every Australian worker has the right to a safe workplace. The law requires all employers to create a safe working environment to minimise injury and illness in the workplace. However Australian Bureau of Statistics show that during 201... (ஆஸ்திரேலியாவில் வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் பணியிடப்பாதுகாப்பு உரிமை உண்டு. இங்குள்ள சட்டத்தின்படி வேலைத்தளத்தில் விபத்தோ அல்லது வேறு அசம்பாவிதங்களோ ஏற்படாத வண்ணம் பாதுகாப்பான சூழல் பேணப்பட வேண்டும். இந்தவிடயம் தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம். )

 How to get a Job- Part 02 | File Type: audio/mpeg | Duration: Unknown

Preparing for interviews is a very important part of getting a job. Being prepared means you will feel more confident about going into an interview. Attending job interviews can be a daunting task. This interview provides tips and advice on prepar... (எமது வாழ்வில் வேலை தேடுவதும் அதற்காக நேர்முகப்பரீட்சைகளை எதிர்கொள்வதும் வழக்கமான ஒன்று. அந்தவகையில் வேலை தேடும்போது கவனிக்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விடயங்கள் பற்றி விளக்குகிறார் HR துறையில் பல வருட அனுபவம் வாய்ந்த Mandy Bose அவர்கள்.)

 Activities of RSPCA by Shelter Manager Anand Shiva | File Type: audio/mpeg | Duration: Unknown

"Anand Shiva is a Veterinary Surgeon who completed his Veterinary Medicine & Animal Science Degree in the University of Peradeniya, Sri Lanka in 2005. Just after graduation he joined an International project, Humane Dog Population Control, funded ... (கால்நடை மருத்துவரான ஆனந்த் சிவா, Royal Society for the Prevention of Cruelty to Animals (RSPCA) அமைப்பின் விக்டோரிய மாநிலத்தில் அதிகாரியாகப் பணி புரிந்துவருகிறார். RSPCA ன் செயற்திட்டங்கள், மிருகவதைச் சட்டங்கள், கைவிடப்பட்ட வளர்ப்புப் பிராணிகளைத் தத்தெடுத்தல், உங்களின் செல்லப் பிராணிகளைக் கையளித்தல் போன்ற பல விடயங்களை மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்துகொள்கிறார் ஆனந்த் சிவா.  )

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka. (இலங்கையில் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக சிங்கள அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளமை தொடர்பிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலும் செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.    )

 K.Bhaktavatsalam (9 Oct 1897 – 31 Jan 1987) | File Type: audio/mpeg | Duration: Unknown

Kanakasabhapathi Bhaktavatsalam was an Indian lawyer, politician and freedom fighter from the state of Tamil Nadu. He served as the Chief Minister of Madras state from 2 October 1963 to 6 March 1967. He was the last Congress chief minister of Tami... (தமிழ்நாட்டில் கடைசியாக காங்கிரஸ் கட்சியின் அரசை தலைமை ஏற்று நடத்தியவர் K.பக்தவத்சலம் அவர்கள். அவரின் 120ஆவது பிறந்த தினம் எதிர்வரும் ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அவர் குறித்த பெருமைகளை காலத்துளி நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் திருவாரூரில் இயங்கும் தமிழக மத்திய பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர் தங்க ஜெயராமன் அவர்கள்.  )

 Kalaivizha 2016 | File Type: audio/mpeg | Duration: Unknown

Victorian Tamil Cultural associations Kalaivizha 2016 will be held in Melbourne on 08.10.2016. Mr.Kugan- President, Victorian Tamil Cultural association, explains more. (விக்டோரியா தமிழ் கலாச்சாரக் கழகம் வழங்கும் கலைவிழா 2016 நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி மெல்பேர்ணிலுள்ள Rowville Performing Arts Centre-இல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பில் விக்டோரியா தமிழ் கலாச்சாரக் கழகத்தின் தலைவர் திரு.குகன் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.)

 Linus Pauling (1901 - 1994) | File Type: audio/mpeg | Duration: Unknown

Kalaththuli is a compilation of historic incidents, memorable events, Australian past, Tamil history and heritage and more. Maheswaran Prabaharan presents Kalathuli on Linus Pauling.   (காலத்துளி: பழைய உலக நிகழ்வுகள் தடம் பதித்த சம்பவங்கள் ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில், இரண்டு நோபல் பரிசுகள் பெற்ற Linus Pauling குறித்த பதிவு. முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.  )

 Asylum seekers to receive secret $20K bonus? | File Type: audio/mpeg | Duration: Unknown

Australia will offer asylum seekers shipped to Papua New Guinea secret cash bonuses of over $20,000 to go home and give up hope of resettlement, claims The Sunday Telegraph. What do you think? This is the compilation of listeners & Dr. Bala Vi... (மானஸ் மற்றும் நவ்ரு புகலிடம் கோருவோர் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களிடம் இருபதாயிரம் டாலர் தருகிறோம் நாட்டுக்கு திரும்பிப்போங்கள் என்று அரசு ஆசை வார்த்தை காட்டுவதாக ஊடக செய்தி தெரிவிக்கிறது. அரசின் இந்த போக்கு பற்றிய உங்கள் எண்ணம் என்ன? இன்றைய வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நேயர்கள் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு. இவர்களோடு முனைவர் பாலா விக்னேஸ்வரன் அவர்களும் தந்து கருத்தை பகிர்ந்துகொள்கிறார்.  )

 US launch air strikes against Taleban | File Type: audio/mpeg | Duration: Unknown

The United States launched its military offensive against Al-Qaeda and the Taleban in Afghanistan on 7 Oct 2001. Kalaththuli is presented by Raj, our reporter in Tamil Nadu.   (ஆப்கானிஸ்தான் நாட்டில் Al-Qaeda மற்றும் Taleban மீது அமெரிக்கா தனது முதல் தாக்குதலை 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி துவங்கியது. அந்த நிகழ்வை காலத்துளி நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.  )

 Nunnunarvu - Tamil Movie Thriller | File Type: audio/mpeg | Duration: Unknown

"Nunnunarvu " a upcoming Tamil move thriller will be released on Oct 1st in Sydney and Melbourne. The movie is produced by local talents in Australia. Nunnunarvu movie team shares their experience with our producer Selvi (நுண்ணுணர்வு - நமது உள்ளூர் கலைஞர்களின் தயாரிப்பில் நாளை Sydney மற்றும் Melbourne நகரங்களில் வெளியாக உள்ள தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தின் கலைஞர்களுடனான ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுகிறார் செல்வி )

 Flooding Causes Havoc in South Australia | File Type: audio/mpeg | Duration: Unknown

South Australia has been battered by strong winds, wild weather and a state-wide blackout - and now a downpour has prompted floodwaters to rise, forcing people to flee. Dr Dhamu Pongiyannan, our correspondent in South Australia, explains. &nbs... (கடந்த புதன்கிழமை தெற்கு ஆஸ்திரேலிய மாநிலமே இருளில் ஸ்தம்பித்து. எப்படி? விளக்குகிறார் நமது தெற்கு ஆஸ்திரேலிய செய்தியாளர் முனைவர் தாமு அவர்கள்.  )

 Thiraikku vanatha Ilakkiyam – Part 9 | File Type: audio/mpeg | Duration: Unknown

Thirumalai Moorthy is known for presenting historical origins and backgrounds of Tamil movies. He is presenting a new series called Thiraikku vanatha Ilakkiyam (the classic Tamil stories/novels that were produced as movies). He traces the root of... (திரைக்கு வந்த இலக்கியம் தொடரில் இன்று இருவர் உள்ளம் (வெளியான ஆண்டு: 29 மார்ச் 1963). இந்த திரைப்படத்தின் இலக்கியப் பின்னணியை ஆராய்கிறார் திருமலை மூர்த்தி அவர்கள்.  )

 China has lost control of 8-tonne satellite | File Type: audio/mpeg | Duration: Unknown

Chinas rogue satellite which it lost contact with earlier this year will come crashing into Earth in 2017, the countrys space agency has revealed. The massive eight tonne space lab named Tiangong-1 vanished from Chinas eyes in March this year, and... (சீனா 2011 ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பிய Tiangong-1 எனும் விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து பூமி நோக்கி வந்துகொண்டுள்ளது. இது அடுத்த ஆண்டு பூமியில் வந்து விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று விண்வெளி நிபுணர்கள் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். சீன விண்கலம் குறித்த தகவலை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்யநாதன்.  )

Comments

Login or signup comment.