Asylum seekers to receive secret $20K bonus?




Tamil show

Summary: Australia will offer asylum seekers shipped to Papua New Guinea secret cash bonuses of over $20,000 to go home and give up hope of resettlement, claims The Sunday Telegraph. What do you think? This is the compilation of listeners & Dr. Bala Vi... (மானஸ் மற்றும் நவ்ரு புகலிடம் கோருவோர் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களிடம் இருபதாயிரம் டாலர் தருகிறோம் நாட்டுக்கு திரும்பிப்போங்கள் என்று அரசு ஆசை வார்த்தை காட்டுவதாக ஊடக செய்தி தெரிவிக்கிறது. அரசின் இந்த போக்கு பற்றிய உங்கள் எண்ணம் என்ன? இன்றைய வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நேயர்கள் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு. இவர்களோடு முனைவர் பாலா விக்னேஸ்வரன் அவர்களும் தந்து கருத்தை பகிர்ந்துகொள்கிறார்.  )