Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 2017 - New Year Speech | File Type: audio/mpeg | Duration: Unknown

New Year special spech by former IPS officer and writer Mrs G. Thilakavathi in Chennai. (பிறந்திருக்கும் புத்தாண்டு குறித்து தனது எண்ணங்களை எதிர்பார்புகளை பகிர்ந்துக் கொள்கிறார் சென்னையில் வசிக்கும் முன்னாள் IPS அதிகாரியும் எழுத்தாளருமான திருமதி திலகவதி அவர்கள். )

 2017: New Year Special Poem | File Type: audio/mpeg | Duration: Unknown

New Year special poem. Written by Mrs. Lakshmi Swaminathan in Sydney.   (பிறந்திருக்கும் புத்தாண்டை கவிதை பாடி வரவேற்கிறார் சிட்னியில் வாழும் கவிதாயினி லட்சுமி சுவாமிநாதன் அவர்கள்.  )

 Thamil Thadam: Poet Mahakavi | File Type: audio/mpeg | Duration: Unknown

Thu. Uruthiramoorthy, popularly known as Mahakavi, is highly regarded as one of the pioneers or fathers of modern Eelam poetry. His poems, written within the bounds of Tamil prosody (yaappu), were aimed at reaching the common folk. Ms Yasotha Path... (கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் பதித்த தடங்களை நம்முடன் பகிர்ந்துகொள்பவர் யசோதா பத்மநாதன் அவர்கள்.  )

 High achievers in Tamil Subject - State of VIC | File Type: audio/mpeg | Duration: Unknown

Students who achieved highly in Tamil language in 2016, talked to Maheswaran Prabaharan about their experience.Participants:Moshika Premathasa, Madu Balashanmugan, Dhanushraj Kulasegaran. (இவ்வருடம், உயர் தர வகுப்பில் தமிழை ஒரு பாடமாகக் கற்று அதில் சாதித்துள்ள சில VICTORIA மாநில மாணவர்கள், தமது அனுபவங்கள், தமக்குத் தமிழ் கற்க ஊக்கம் தந்தோர், தமிழில் தேர்ச்சி பெறத் தாம் செய்த பயிற்சிகள், தமிழில் தமது எதிர்காலம் மற்றும் பல விடயங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு: மகேஸ்வரன் பிரபாகரன்.)

 Australia News 30.12.16 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 30 Dec 2016 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (30 டிசம்பர் 2016) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: செல்வி.   )

 CTM Thai Pongal 2017 | File Type: audio/mpeg | Duration: Unknown

Casey Tamil Manram presents Pongal Vizha on 15.01.2017. Mr.Sathiyan explains more ….   (மெல்பேர்னில் கேசி தமிழ் மன்றம் நடத்தும் மாபெரும் பொங்கல் விழா 2017 நிகழ்வு ஜனவரி 15ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து கேசி தமிழ் மன்றத்தின் செயலாளர் திரு.சத்யனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.)

 Israel ends major Ethiopian rescue mission | File Type: audio/mpeg | Duration: Unknown

Israel airlifted thousands of Jewish Ethiopian refugees out of Sudan on 5 January, 1985. Kalaththuli is presented by Raj, our reporter in Tamil Nadu.   (எத்தியோப்பிய யூதமக்கள் 1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி இஸ்ரேலுக்கு புலம் பெயர்ந்த நிகழ்வை காலத்துளி நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.  )

 Year in Review: SriLanka 2016 | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivanan reviews major events and stories in SriLanka that made headlines in 2016. (முடிவிற்கு வரும் 2016ம் ஆண்டில் இலங்கையில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த நிகழ்வுகளில் சில. முன்வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் .)

 â€œSasikala likely to wait for the court verdict before considering CM position” | File Type: audio/mpeg | Duration: Unknown

Sasikala Natarajan has been appointed as the general secretary AIADMK party replacing the former chiefminister Jayalalitha. R.K. Radhakrishnan, Associate Editor of Frontline and one of the leading analysts in Tamil Nadu, analyses the implications ... (தமிழ் நாட்டில் அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் சசிகலா முதலமைச்சர் பதவியில் உடனே அமர்வாரா? தீபா தரும் சவால் எப்படியானது? என்ற பல கேள்விகளுக்குப் பதில் தருகிறார் இந்தியாவின் Frontline பத்திரிகையின் Associate Editor மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் தமிழக அரசியலை அலசுகின்றவருமான R.K.ராதாகிருஷ்ணன் அவர்கள்.  )

 The rise of Sasikala Natarajan! | File Type: audio/mpeg | Duration: Unknown

Sasikala Natarajan has been appointed as the general secretary of India's regional AIADMK party, replacing J Jayalalitha, who died in December after a prolonged illness. This is a special feature on Sasikala's political journey in the southern sta... (தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய பொதுச் செயலாளராகத் வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பது நாமறிந்த ஒன்று. தமிழகத்தின் ஆளும் கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்திருக்கும் இந்த சசிகலா யார்? முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் சசிகலா வந்தது எப்படி? விடையளிக்கிறது இந்த விவரணம். )

 Sasikala will take over as ADMK General Secretary | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (அதிமுக பொது செயலாளராக சசிகலாவை நியமித்து, கட்சி நிர்வாகத்தை ஏற்க அங்கீகாரம் வழங்கியும், அதிமுகவின் பொது குழுவில் நேற்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். இது வரை எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கும் சசிகலாவால் அரசியலில் சாதிக்க முடியுமா என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாவில் தமக்கே சந்தேகம் இருப்பதாக உயர் நீதி மன்றத்தின் நீதிபதி நேற்று நீதி மன்றத்தில் தெரிவித்து இருப்பது, தமிழகத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.  )

 Australian News 28.12.2016 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on 28 December 2016 at 8pm. Read by Praba Maheswaran (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன் (28 December 2016) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.)

 2016 Tamil Movies - A Review | File Type: audio/mpeg | Duration: Unknown

In 2016 more than 200 tamil movies were released. 2016 tamil movie review program produced by Selvi   (2016ம் ஆண்டு 200க்கு மேற்பட்ட தமிழ்ப்படங்கள் வெளிவந்திருந்தன. இப்படங்கள் குறித்த மீள்பார்வையை முன்வைக்கிறார் செல்வி)

 Year in Review: Tamil Naadu + India 2016 | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj reviews major events and stories in Australia that made headlines in 2016. (முடிவிற்கு வரும் 2016 ம் ஆண்டில் இந்தியா மற்றும் தமிழகத்தில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த நிகழ்வுகளில் சில. முன்வைக்கிறார் எமது தமிழகச் செய்தியாளர் ராஜ்.)

 Sydney to Hobart yacht race | File Type: audio/mpeg | Duration: Unknown

In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on the history of the annual Sydney to Hobart yacht race.   (காலத்துளி நிகழ்ச்சியில் வருடாவருடம் நடைபெறும் சிட்னியிலிருந்து ஹோபார்ட் வரையான உல்லாசப் படகுப் போட்டியின் வரலாறு குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.  )

Comments

Login or signup comment.