The rise of Sasikala Natarajan!




Tamil show

Summary: Sasikala Natarajan has been appointed as the general secretary of India's regional AIADMK party, replacing J Jayalalitha, who died in December after a prolonged illness. This is a special feature on Sasikala's political journey in the southern sta... (தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய பொதுச் செயலாளராகத் வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பது நாமறிந்த ஒன்று. தமிழகத்தின் ஆளும் கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்திருக்கும் இந்த சசிகலா யார்? முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் சசிகலா வந்தது எப்படி? விடையளிக்கிறது இந்த விவரணம். )