High achievers in Tamil Subject - State of VIC




Tamil show

Summary: Students who achieved highly in Tamil language in 2016, talked to Maheswaran Prabaharan about their experience.Participants:Moshika Premathasa, Madu Balashanmugan, Dhanushraj Kulasegaran. (இவ்வருடம், உயர் தர வகுப்பில் தமிழை ஒரு பாடமாகக் கற்று அதில் சாதித்துள்ள சில VICTORIA மாநில மாணவர்கள், தமது அனுபவங்கள், தமக்குத் தமிழ் கற்க ஊக்கம் தந்தோர், தமிழில் தேர்ச்சி பெறத் தாம் செய்த பயிற்சிகள், தமிழில் தமது எதிர்காலம் மற்றும் பல விடயங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு: மகேஸ்வரன் பிரபாகரன்.)