Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 Tamil woman honoured in Australia | File Type: audio/mpeg | Duration: Unknown

Ms Padmini Sebastian has received the Order of Australia AM award for service to multiculturalism, and to the community. Ms Padmini Sebastian talks to Kulasegaram Sanchayan about her achievements and about the award.   ()

 Is Jallikattu cruel or an important cultural practice? | File Type: audio/mpeg | Duration: Unknown

The southern Indian state of Tamil Nadu has passed a new bill to allow a controversial bull-taming festival. The vote comes after days of protests in support of the sport, known as jallikattu. On Monday, protesters set several vehicles on fire and... (தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் உலகளவில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன? நமது வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் ஒலித்த கருத்துக்களின் தொகுப்பு. )

 Tamil scientist honoured in Australia | File Type: audio/mpeg | Duration: Unknown

Professor Vijay Kumar has received the Order of Australia AM award for significant service to medical research in the disciplines of nuclear medicine and biology, to professional organisations, and to the community. Professor Vijay Kumar talks ... (அணு மருத்துவம் மற்றும் உயிரியல், தொழில் நிறுவனங்கள், மற்றும் சமூகத்திற்கு துறைகளில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க சேவை; மற்றும் சமூக சேவை ஆற்றியமைக்காக பேராசிரியர் விஜய் குமார் Order of Australia AM விருது பெற்றிருக்கிறார். பேராசிரியர் விஜய் குமார் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.  )

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on the hunger strike by the loved ones of the missing persons in North & East / Sri Lanka.   (இலங்கை, குறிப்பாக கடந்த திங்கட் கிழமை துவங்கிய காணாமல் போனவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் நேற்று அரசின் வாக்குறுதியினை அடுத்து கைவிடப்பட்டுள்ளது குறித்த செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.  )

 Australian of the Year Awards, Australia Day | File Type: audio/mpeg | Duration: Unknown

Biomedical scientist Emeritus Professor Alan Mackay-Sim has been announced as the 2017 Australian of the Year. At a ceremony in Canberra, the recipients of the Australia Day honours were awarded in front of the prime minister and other dignitar... (உயிரியல் மருத்துவ விஞ்ஞானி, பேராசிரியர் Alan Mackay-Sim, இவ்வாண்டிற்கான Australian of the Year விருதை, பிரதமரும் கலந்து கொண்ட ஒரு விழாவில் கன்பராவில் பெற்றார். இது குறித்தும், இந்த விழாவில் வேறு விருதுகள் வாங்கியவர்கள் குறித்தும் Andrea Nierhoff எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.)

 Australian News 27/01/2017 | File Type: audio/mpeg | Duration: Unknown

Australian news bulletin aired on Friday 27 Jan 2017 at 8pm. Read by Kulasegaram Sanchayan.   (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (27/01/2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.  )

 Australian News 25.01.2017 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on 25 January 2017 at 8pm. Read by Praba Maheswaran (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன் (25 January 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.)

 Bull owners and tamers gearing up forJallikattu! | File Type: audio/mpeg | Duration: Unknown

The southern Indian state of Tamil Nadu has passed a new bill to allow a controversial bull-taming festival. The vote comes after days of protests in support of the sport, known as jallikattu. On Monday, protesters set several vehicles on fire and... (சென்னையில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் காவல்துறையினரின் தலையீட்டையடுத்து வன்முறையுடன் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இதன் பின்னணி பற்றி அலசுகிறார் ஊடகத் துறையில் 15 ஆண்டுகால அனுபவம் கொண்டவரும், மின்னம்பலம் எனும் இணைய இதழின் இணை ஆசிரியருமான டி.அருள் எழிலன் அவர்கள். )

 MGR Centenary special series – Part 2 | File Type: audio/mpeg | Duration: Unknown

Mr S.Suntheradas, a journalist with almost 30 years of experience, presents a series on MGR every Wednesday. This is the second part of it. Voice: Thambirajah Pirabakaran & Viji Sundar Script: S.Suntheradas Production: RaySel

 Australia Day – Day for celebration or not? | File Type: audio/mpeg | Duration: Unknown

Kulasegaram Sanchayan presents the many views on Australia Day. (ஆஸ்திரேலிய தினம் 2017 குறித்த சிறப்பு நிகழ்ச்சி. தயாரித்து வழங்கியவர், குலசேகரம் சஞ்சயன்.  )

 Focus: Tamil Nadu/India | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராடியவர்கள் மீது தமிழக காவல்துறையினர் கண்மூடி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு தங்கள் கண்டனத்தை தேறிவித்து உள்ளனர். ஆனால் சமூக விரோத சக்திகள் மீது மட்டுமே காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாக காவல் துறையினர் தேறிவித்துள்ளனர். காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதி மன்றமும் கண்டனத்தை தேறிவித்துள்ளது. தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சிறிது நேரத்துக்கு முன்பு ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எந்த உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கக்கூடாது என்று தேறிவிக்கப்பட்டுஉள்ளது.  )

 23/01/2017 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on 23 January 2017 at 8pm. Read by Renuka (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (23 ஜனவரி 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா)

 Settlement Guide: What’s Australia Day? | File Type: audio/mpeg | Duration: Unknown

Australias national day has its roots in the countrys colonial past. It marks the day when the First Fleet of 11 British ships sailed into Port Jackson with Governor Arthur Phillip raising the British flag in Sydney Cove on 26 January, 1788. ... (ஆஸ்திரேலிய கண்டத்தில் குடியேறவென 1788 ஆம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி பிரிட்டன் நாட்டவர் கப்பலில், சிட்னியில் முதன் முதல் வந்திறங்கிய தினமே ஆஸ்திரேலிய தினம் ஆகும். அந்தவகையில் ஜனவரி 26ம் திகதியன்று ஆஸ்திரேலியா தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டாலும், எமது நாடு எம்மிடமிருந்து களவுபோன தினம் அல்லது எமது நாட்டை அன்னியர் ஊடுருவிய தினம் Invasion Day என்று ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களில் பல அமைப்புகள் இந்த நாளை அனுசரிக்கின்றன. )

 Focus:SriLanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka (ஜல்லிக்கட்டையொட்டி இலங்கையில் இடம்பெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் மற்றும் செய்திகள் தொடர்பிலும் அரசியல் தீர்வு குறித்து புதுவருடத்தில் அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் தொடர்பிலும் செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் )

 â€œThe challenges the European faced were enormous” | File Type: audio/mpeg | Duration: Unknown

Henry Archibald Hertzberg Lawson was an Australian writer and bush poet. Lawson is one of the best-known Australian poets and fiction writers of the colonial period and is often called Australia's "greatest short story writer". Geetha Mathivanan t... (ஆஸ்திரேலியச் செவ்வியல் எழுத்தாளரான ஹென்றி லோஸனின் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் என்றாவது ஒரு நாள் வெளியிடப்படவுள்ளது. இந்த நிகழ்வையொட்டி நூலின் மொழிபெயர்ப்பாளர் கீதா மதிவாணன் அவர்களை நாம் சந்திக்கிறோம். ஆஸ்திரேலிய சமூகம், மொழிபெயர்ப்பு சவால் எனும் பல அம்சங்கள் குறித்து கீதா அவர்கள் றைசெலுடன் உரையாடுகிறார். நூல் வெளியீடு: ஆஸ்திரேலிய தினமான எதிர்வரும் வியாழக்கிழமை (26 January). இடம்: Yarl Function Centre, Pendle Hill, NSW 2145. நேரம்: மாலை 3 மணி முதல் 6 மணிவரை.  )

Comments

Login or signup comment.