Settlement Guide: What’s Australia Day?




Tamil show

Summary: Australias national day has its roots in the countrys colonial past. It marks the day when the First Fleet of 11 British ships sailed into Port Jackson with Governor Arthur Phillip raising the British flag in Sydney Cove on 26 January, 1788. ... (ஆஸ்திரேலிய கண்டத்தில் குடியேறவென 1788 ஆம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி பிரிட்டன் நாட்டவர் கப்பலில், சிட்னியில் முதன் முதல் வந்திறங்கிய தினமே ஆஸ்திரேலிய தினம் ஆகும். அந்தவகையில் ஜனவரி 26ம் திகதியன்று ஆஸ்திரேலியா தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டாலும், எமது நாடு எம்மிடமிருந்து களவுபோன தினம் அல்லது எமது நாட்டை அன்னியர் ஊடுருவிய தினம் Invasion Day என்று ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களில் பல அமைப்புகள் இந்த நாளை அனுசரிக்கின்றன. )