Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 Anyone can learn Tamil in 30 days… a proven way | File Type: audio/mpeg | Duration: Unknown

Pollaachchi Nasan is a zoologist and a retired educational officer. Having seen how the current system of teaching Tamil as a language is failing to attract and engage students, Mr Nasan has deviced a new way of teaching which seems to work in A... (தமிழ் வளர்ச்சியில் தீராத தாகம் கொண்ட திரு.பொள்ளாச்சி நசன் அவர்கள் அமெரிக்க தமிழ்க் கல்விக்கழகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு தமிழ்க் கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கி வருபவர். இவரது தமிழ் கல்வி முறை ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல இடங்களில் தமிழ்ப் பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் மொழியை இலகுவாக மாணவர்களிடையே அறிமுகப்படுத்துவது மட்டுமன்றி, அவர்கள் மரபுக் கவிதை எழுதும் அளவிற்கு எடுத்துச்செல்ல வல்லது. எப்படி என்பதை விளக்குகிறார் திரு நசன், அதை அறிந்து சொல்கிறார், குலசேகரம் சஞ்சயன். மேலதிக விபரங்களுக்கு, www.thamizham.net)

 Henry Lawson's "The Chinaman’s Ghost" | File Type: audio/mpeg | Duration: Unknown

Henry Lawson அவர்கள் ஆஸ்திரேலிய இலக்கிய உலகு கண்ட மாபெà... (Henry Lawson was an Australian writer and bush poet. Along with his contemporary Banjo Paterson, Lawson is among the best-known Australian poets and fiction writers of the colonial period and is often called Australia's "greatest short story writer". Geetha Mathivanan translated short stories of Henry Lawson and published them as a book. " The Chinamans Ghost " is one of those stories, presented by Balasingham Pirabakaran. Produced by Renuka Thuraisingham.  )

 â€œJallikkattu is a driving force to express their anger over other issues” | File Type: audio/mpeg | Duration: Unknown

Sociology Professor A.R.Venkatachalapathy, Ph.D. of Madras Institute of Development Studies analyses the reasons behind the protest against the Jallikkattu ban. He argues that the protesters have been unhappy with the policies and approaches of th... (ஜல்லிகட்டு மீதான தடையை எதிர்த்து இளைஞர்கள் தற்போது போராட்டத்தில் குதித்திருந்தாலும், வேறு பல சமூக, அரசியல் காரணங்கள் அவர்களை ஆத்திரமடைய வைத்திருந்தன என்கிறார் Madras Institute of Development Studies எனும் நிறுவனத்தில் பணியாற்றும் சமூகவியல் பேராசிரியர் A.R.வெங்கடாசலபதி அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.  )

 Brisbane Pongal Festival 2017 | File Type: audio/mpeg | Duration: Unknown

Thaai Tamil School organised Grand Pongal Festival 2017 in Brisbane. It was a very successful event where the Tamils in Queensland showcased and displayed the Tamil traditional art forms including Silampam, Kabadi. Kolam and other arts. Renuka fil... (பிரிஸ்பேன் தாய் தமிழ் பள்ளி ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா நேற்று சனிக்கிழமை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த போது அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ரெமாதேவியுடனும் இன்னும் சிலருடனும் றேனுகா உரையாடியிருந்தார். அதன் தொகுப்பு இது.  )

 Thamil Thadam: K. A. Thangavelu | File Type: audio/mpeg | Duration: Unknown

K. A. Thangavelu, popularly known as "Danaal Thangavelu", was a Tamil film actor and comedian popular in the 1950s to 1985. Thangavelu's humor is recognized for his impeccable timing in verbal agility and the characteristic twang of his delivery. ... (தமிழ் மக்களை சுமார் நாற்பது ஆண்டுகளாக குலுங்க குலுங்கச் சிரிக்கவைத்த தமிழ் திரைப்பட நடிகர் K. A. தங்கவேலு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கடந்த வாரம் கொண்டாடப்பட்டது. அவர் குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் சுந்தரதாஸ் அவர்கள்.  )

 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 22 January 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (22 ஜனவரி 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல். )

 Focus: Tamil Nadu | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. (தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் தொடர் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. ஆனாலும் அதை ஏற்காமல் தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் தொடர்கிறது. நிரந்தரமாக சட்டம் இயற்றும் வரை ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விடமாட்டோம் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் பொது மக்கள் மற்றும் இளைஞர்கள். அலங்காநல்லூர், சென்னை மெரினா கடற்கரை, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல நகரங்களில் நிரந்தர சட்டம் வேண்டி தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகிறது.   அலங்காநல்லூரில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு ஏற்பாடு செய்து இருந்தது. ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கோரி போராடுபவர்கள் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் அலங்காநல்லூருக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைக்காமல் திரும்பி சென்றார் தமிழக முதலமைச்சர். ஆனாலும் தமிழகத்தின் சில இடங்களில் ஜல்லி கட்டு போட்டிகள் நடைபெற்றன. நிரந்தரமாக சட்டம் இயற்றப்பட சாத்தியமா? கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.)

 "We won't stop with a petition" !! | File Type: audio/mpeg | Duration: Unknown

Sydney Tamils submit a petition to the Indian Consulate in Sydney in support of Jallikattu. Kulasegaram Sanchayan reports from there.   (ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி, சிட்னி வாழ் தமிழர்கள், சிட்னியிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் மனு ஒன்றைக் கையளித்தார்கள். இந்தப் போராட்ட நிகழ்விலிருந்து நேரடியாக செய்தி விவரணம் ஒன்றைத் தொகுத்துத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.  )

 How to get a job? Part 01 | File Type: audio/mpeg | Duration: Unknown

Preparing for interviews is a very important part of getting a job. Being prepared means you will feel more confident about going into an interview. Attending job interviews can be a daunting task. This interview provides tips and advice on p... (எமது வாழ்வில் வேலை தேடுவதும் அதற்காக நேர்முகப்பரீட்சைகளை எதிர்கொள்வதும் வழக்கமான ஒன்று. அந்தவகையில் வேலை தேடும்போது கவனிக்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விடயங்கள் பற்றி விளக்குகிறார் HR துறையில் பல வருட அனுபவம் வாய்ந்தவரும், பல்கலைக்கழகப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்திவருபவருமான திருமதி சுபி நந்திவர்மன் அவர்கள். )

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in support of Jallikattu from North & East / Sri Lanka.   (தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைபெறும் போராட்டம் சம்பந்தமான செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.)

 â€œThe governments want to wipeout the unique Tamil identity” | File Type: audio/mpeg | Duration: Unknown

Karu.Palaniappan, a leading film director who vehemently opposes the ban on Jallikattu in India, argues that political parties in India want to wipeout the Tamil identity. RaySel spoke to Director Karu.Palaniappan.   (ஜல்லிகட்டு மீதான தடை தமிழனின் தனித்துவ அடையாள அழிப்பு என்றும், இந்த அம்சத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என்று அனைத்து கட்சிகளின் போக்கு ஒன்றுதான் என்றும் ஆவேசம் பொங்கப் பேசுகிறார் தமிழ் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.  )

 Where is Australian Education heading? | File Type: audio/mpeg | Duration: Unknown

Education in Australia.... where is it heading? Kulasegaram Sanchayan reports in Tamil with two features written by SBS News Desk. The first is on the cost of education by Abby Dinham, who says that new figures from the Australian Scho... (ஆஸ்திரேலியாவில் மாணவர்கள் எதிர்காலம் என்ன? கடந்த பத்து வருடத்தில், கல்விக்காக மாணவர்கள் செலுத்தும் கட்டணம் பல் மடங்காக உயர்ந்துள்ளது என்று, Australian Scholarships Group சொல்கிறது. தனியார் கல்விநிலையங்களாக இருந்தால் அந்த அதிகரிப்பு 60 சதவீதமாக இருக்கிறது. கல்வி நிலையத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் மட்டுமல்ல, அது சார்ந்த மற்றைய செலவுகளும் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு சொல்கிறது. இது குறித்து Abby Dinham எழுதிய விவரணத்தையும், பல்கலைக் கழக மாணவர்கள் படித்து முடிக்க முன்னரே பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறுகிறார்கள் என்று Sunil Awasthi எழுதிய விவரணத்தையும் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.)

 Australian News 20/01/2017 | File Type: audio/mpeg | Duration: Unknown

Australian news bulletin aired on Friday 20 Jan 2017 at 8pm. Read by Kulasegaram Sanchayan.   (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (20/01/2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.  )

 Melbourne car incident: What happened where? | File Type: audio/mpeg | Duration: Unknown

A young child is among three people who were killed when a car was deliberately driven into pedestrians in Melbourne's Bourke Street Mall, police say. Renuka.T reports from Bourke Street. (மெல்பேர்ன் நகரின் மையப் பகுதி என்று சொல்லக்கூடிய Bourke Street ற்கு அருகில் கார் ஒன்று பாதசாரிகள் மேல் வேண்டுமென்றே மோதியதில் மூவர் மரணமடைந்துள்ள அதேநேரம் மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்களை சம்பவ இடத்திலிருந்து வழங்குகிறார் றேனுகா.T)

 Australian News 18.01.2017 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on 18 January 2017 at 8pm. Read by Praba Maheswaran (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன் (18 January 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.)

Comments

Login or signup comment.