Where is Australian Education heading?




Tamil show

Summary: Education in Australia.... where is it heading? Kulasegaram Sanchayan reports in Tamil with two features written by SBS News Desk. The first is on the cost of education by Abby Dinham, who says that new figures from the Australian Scho... (ஆஸ்திரேலியாவில் மாணவர்கள் எதிர்காலம் என்ன? கடந்த பத்து வருடத்தில், கல்விக்காக மாணவர்கள் செலுத்தும் கட்டணம் பல் மடங்காக உயர்ந்துள்ளது என்று, Australian Scholarships Group சொல்கிறது. தனியார் கல்விநிலையங்களாக இருந்தால் அந்த அதிகரிப்பு 60 சதவீதமாக இருக்கிறது. கல்வி நிலையத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் மட்டுமல்ல, அது சார்ந்த மற்றைய செலவுகளும் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு சொல்கிறது. இது குறித்து Abby Dinham எழுதிய விவரணத்தையும், பல்கலைக் கழக மாணவர்கள் படித்து முடிக்க முன்னரே பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறுகிறார்கள் என்று Sunil Awasthi எழுதிய விவரணத்தையும் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.)