How to get a job? Part 01




Tamil show

Summary: Preparing for interviews is a very important part of getting a job. Being prepared means you will feel more confident about going into an interview. Attending job interviews can be a daunting task. This interview provides tips and advice on p... (எமது வாழ்வில் வேலை தேடுவதும் அதற்காக நேர்முகப்பரீட்சைகளை எதிர்கொள்வதும் வழக்கமான ஒன்று. அந்தவகையில் வேலை தேடும்போது கவனிக்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விடயங்கள் பற்றி விளக்குகிறார் HR துறையில் பல வருட அனுபவம் வாய்ந்தவரும், பல்கலைக்கழகப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்திவருபவருமான திருமதி சுபி நந்திவர்மன் அவர்கள். )