“Sasikala likely to wait for the court verdict before considering CM position”




Tamil show

Summary: Sasikala Natarajan has been appointed as the general secretary AIADMK party replacing the former chiefminister Jayalalitha. R.K. Radhakrishnan, Associate Editor of Frontline and one of the leading analysts in Tamil Nadu, analyses the implications ... (தமிழ் நாட்டில் அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் சசிகலா முதலமைச்சர் பதவியில் உடனே அமர்வாரா? தீபா தரும் சவால் எப்படியானது? என்ற பல கேள்விகளுக்குப் பதில் தருகிறார் இந்தியாவின் Frontline பத்திரிகையின் Associate Editor மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் தமிழக அரசியலை அலசுகின்றவருமான R.K.ராதாகிருஷ்ணன் அவர்கள்.  )