Dreamworld accident: A special report




Tamil show

Summary: Dreamworld accident prompts pleas for tourists not to abandon Gold Coast. Explains the Gold Coast Hindu Cultural Association (GCHCA) Vice President Assoc Prof V. Muthukkumarasamy.   (Gold Coast Dreamworld எனும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் கேளிக்கைப் பூங்காவில் நேற்று நடந்த விபத்தில் நான்குபேர் உயிரிழந்தனர் எனும் செய்தி நாமறிந்தது. இப்போது அங்கு என்ன நடக்கிறது, எப்போது இந்த கேளிக்கை பூங்கா மீண்டும் செயல்படத் துவங்கும் என்று Dreamworld பூங்கா சென்று அங்கிருந்து பல தகவல்களை முன்வைக்கிறார் Gold Coast யின் Hindu Cultural Association அமைப்பின் துணைத் தலைவரும் இணைப்பேராசிரியருமான V. முத்துகுமாரசாமி அவர்கள்.  )