Settlement Guide: recognising emotional abuse




Tamil show

Summary: Emotional abuse is recognised as a damaging element of family violence. The Australian Bureau of Statistics says 3.3 million Australians have experienced emotional abuse by a partner since the age of 15. In migrant communities there are... (குடும்ப வன்முறையில் உணர்வு ரீதியான துன்புறுத்தலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி 3.3 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் தமது பதினைந்தாவது வயதிலிருந்து அவரவர் வாழ்க்கைத் துணையினால் உணர்வு ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் Iman Riman ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.  )