Tamil show

Summary: Kyah Lucas is a 23 year old lady in Orange, NSW. She was born with Cornelia DeLange Syndrome. Due to this syndrome, Kyah has numerous medical issues. Kyah is entirely tube fed with a thin tube that is inserted directly into her small bowel. She is... (Cornelia DeLange Syndrome எனும் குறைபாடுடன் பிறந்த பெண் காயா. NSW மாநிலத்தின் Orange எனும் பகுதியில் வாழும் பூர்வீகக் குடிமக்களின் இனத்தைச்சார்ந்த இந்த பெண்ணின் வயது 23. ஆனால் ஒரு குழந்தையை பராமரிப்பதையும் தாண்டி அதீத பராமரிப்பு காயாவுக்கு தேவைப்படுகிறது. அதற்க்கு அதிக நிதி உதவி தேவைப்பட, உதவிக்கரம் நீட்டினர் மருத்துவர் சுமிதா தலைமயில் Orange பகுதியில் வாழும் பல்லின கலாச்சார மக்கள். காயாவின் கதை என்ன, இவர்களின் உதவி ஏற்படுத்திய தாக்கம் என்ன? விவரணத்தைக் கேளுங்கள். கலந்துகொண்டவர்கள்: மருத்துவர்கள் சுமிதா, லாவண்யா, காயாவின் தாய் Sandra Wicks, மருத்துவமனையில் பணியாற்றும் Margaret Corbi, சுபாங்கினி, குழந்தை வர்ணிகா ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.  )