Equal Pay Day




Tamil show

Summary: The gender pay gap is the difference between womens and mens average weekly full-time equivalent earnings, expressed as a percentage of mens earnings. The national gender pay gap is calculated annually by the Workplace Gender Equality Agency using... (சம ஊதிய தினம் - வேலையிடங்களில் ஆண்களைவிட பெண்களுக்கு குறைவாகவே ஊதியம் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இது குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்துக் கொள்கின்றனர் Melbourneல் வசிக்கும் Socialist Alliance கட்சியின் உறுப்பினர் லலிதா செல்லையா, சிட்னியில் வசிக்கும் திருமதி நளினி ஜெயராமன் மற்றும் திரு சுஜன் செல்வன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி )