World Smile Day




Tamil show

Summary: It was a simple thing, a circle with a few dots and an upturned curve, but put together Harvey Ball created one of the most iconic symbols the world had ever seen, and it would quickly come to infect everything from graffiti to modern day emojis. ... (உலக புன்னகை தினம் - நீங்களும் புன்னகையுங்கள் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். சிரிப்பின் மகத்துவம் குறித்து சில நகைச்சுவைகளுடன் பகிர்ந்து கொள்கின்றனர் சிட்னியில் வசிக்கும் வசந்தி ரட்னகுமார் மற்றும் Melbourneல் வசிக்கும் எட்வர்ட் அருள்நேசதாசன். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி )