“Amma”: From Theatre To Political Power-P03




Tamil show

Summary: Dr Dhamu Pongiyannan from the University of Adelaide based on his book Film and Politics in India Cinematic Charisma as a Gateway to Political Power has written the script on the successful transfiguration of Ammu into Amma in Tamil Nadu politics.... (ஜெயலலிதாவின் திரை ஆளுமைக்கும், நிஜ ஆளுமைக்கும் உள்ள தொடர்புகள் என்ன? முரண்பாடுகள் என்னென்ன? ஜெயலலிதாவின் பொதுவாழ்வில் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு காரணிகள் தமிழர் வாழ்விலும், தமிழக-இந்திய அரசியலிலும் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? விடையறியக் கேளுங்கள் முனைவர் தாமு படைக்கும் அம்மு முதல் அம்மாவரை! ஒலிக்கும் குரல்கள்: விஜி சுந்தர் & நந்திவர்மன். தயாரிப்பு: றேனுகா.T  )