Australian supermarkets revealed to be selling dangerous or banned foods




Tamil show

Summary: An exclusive and extensive investigation by SBS Radio has revealed banned imported foods are readily available in supermarkets in Australia and yet may be unfit for human consumption. What do you think? This is the compilation of liste... (நாம் அனைவரும் இந்திய இலங்கைப் பொருட்களை வாங்கி வருகிறோம். ஆனால் ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்படும் இந்த உணவுப் பொருட்கள் தரமானவையா?   இப்படியான கேள்வியுடன் நமது SBS ஒலிபரப்பின் Punjabi நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஒரு விசாரணை - ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வு பல அதிர்ச்சி தரும் முடிவுகளை தந்துள்ளது. குறிப்பாக MDH Fry மசாலா, Nestle -Infant Cerelac, Complan, Haldiram nuts, Kohinoor - பாஸ்மதி அரிசி, Indus - பாஸ்மதி அரிசி எனும் உணவுப்பொருட்கள் தரம் குறைந்தவை, ஆஸ்திரேலிய தரத்துடன் ஒப்பிட்டால் சில வேளைகளில் ஆபத்தான உணவுப் பொருட்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய (28 அக்டோபர்) வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நேயர்கள் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு. இவர்களோடு அவர்களும் தந்து கருத்தை பகிர்ந்துகொள்கிறார்.    )