US Presidential Election 2016 – Republican party candidate Donald Trump




Tamil show

Summary: SBS Tamil is bringing you a special series on the upcoming US Presidential Election in November. In this segment, we bring to you an insight on the Republican party candidate Donald Trump. We also talk to the President of "Indian American for Tr... (எதிர்வரும் நவம்பர் 8ம் நாள் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபருக்கான தேர்தல் குறித்து, SBS தமிழ் ஒலிபரப்பு வழங்கும் சிறப்புத் தொடரின் இரண்டாவது பாகத்தில், தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளில் ஒன்றான Republican கட்சி வேட்பாளர் Donald Trump குறித்த ஒரு பார்வை. நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கும் குலசேகரம் சஞ்சயன், அமெரிக்காவில் இயங்கும், Indian Americans For Trump என்ற அமைப்பின் தலைவர் Dr A D Amar அவர்களின் கருத்துகளையும் எடுத்துவருகிறார்.  )