True meaning of Christmas




Tamil show

Summary: Christmas festival is celebrated worldwide. What is the message of Christmas? John Anandanathan of Missions Fellowship Australia explains what the true meaning of Christmas is. Also, a few of our listeners share their views on Christmas. ... (உலகெங்கும் விமர்சையாகக் கொண்டாடப்படும் ஒரு விழா, கிறிஸ்துமஸ் விழா. கிறிஸ்துமஸ் உலகிற்குத் தரும் செய்தி என்ன? கிறிஸ்துமஸ் தினத்தின் உண்மையான அர்த்தம் என்ன என்று, Missions Fellowship Australia என்ற அமைப்பைச்சார்ந்த John Anandanathan விளக்குகிறார். அத்துடன், கிறிஸ்துமஸ் தினம் குறித்த தமது கருத்துகளை, எமது நேயர்கள் சிலர் பகிர்ந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: குலசேகரம் சஞ்சயன்.  )