Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 Can you leave your kids alone at home? | File Type: audio/mpeg | Duration: Unknown

Many families have to leave their children unsupervised for a period of time either after school hours or during school holidays. When it comes to child supervision parents have a legal obligation under Australian law but the laws are not very cle... (குழந்தைகளையோ, சிறுவர்களையோ வீட்டில் தனியாக விட்டுச் செல்லலாமா? இது குறித்து தமிழர்கள் சிலர் என்ன நினைக்கிறார்கள் என்ற அவர்களது கருத்துகளுடன், ஆஸ்திரேலிய சட்டம் என்ன சொல்கிறது என்று சட்ட வல்லுநர் ஒருவருடைய கருத்துகளுடனும் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.  )

 Focus : Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (இலங்கை விஜயத்தில் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடியின் முக்கிய உரை மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களுடனான சந்திப்புக் குறித்து விவரணம், தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்  )

 Tribal warriors | File Type: audio/mpeg | Duration: Unknown

A ground-breaking sports program for young Indigenous people is offering a lifeline to a community in need. Redfern community leader Shane Phillips saw change was desperately needed to reduce crime and help Indigenous Australians regain a sense ... (குத்துச்சண்டை விளையாட்டுத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பூர்வகுடியின சமூகத்தில் நிலவிய குற்றச்செயல்கள் ஐம்பது வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி Amy Chien-Yu Wang தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.)

 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 14 May 2017 at 8pm.   (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (14 மே 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.  )

 Mothers day 2017 | File Type: audio/mpeg | Duration: Unknown

Mother's Day is a celebration honoring the mother of the person, as well as motherhood, maternal bonds, and the influence of mothers in society. It is celebrated on various days in many parts of the world, most commonly in second Sunday of May. T... (அன்னையர் தினம் என்பது வருடத்தில் ஒருநாள் (மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை) இவ்வருடம் 14.05.2017 அன்று அன்னையரை சந்தித்து பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. சிட்னியில் வாழும் பலரின் அன்னையர் தின கொண்டாட்டங்களின் அனுபவங்கள் மற்றும் அன்னையர் குறித்த அவர்களின் நினைவுகளையும் கொண்டு நிகழ்ச்சி தயாரித்துள்ளார் செல்வி. )

 Budget 2017: What is right and what’s not? | File Type: audio/mpeg | Duration: Unknown

Federal Treasurer Scott Morrison has handed down his second Budget, promising that Australia's economy is "moving towards better days." He says the measures contained in his Budget are about making the "right choices, to secure better days ahead."... (நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட நாட்டின் அடுத்த நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் அடங்கியுள்ள முக்கிய அம்சங்கள் குறித்த விவாதம். பங்கேற்றவர்கள்: சந்திரசேகர், பவித்ரா வரதலிங்கம், சண்குமார் & மணிகண்டன் சங்கர் ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.    )

 Thamil Thadam: Karaikal Ammaiyar | File Type: audio/mpeg | Duration: Unknown

Karaikal Ammaiyar, "the revered mother from Karaikkal", is one of the greatest figures of early Tamil literature. Thanabalasingham presents Thamil Thadam on Karaikal Ammaiyar.   (காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். காரைக்கால் அம்மையார் குறித்து விளக்குகிறார் தனபாலசிங்கம் அவர்கள்.  )

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (கொழும்பில் இடம்பெறும் ஐ.நா.வெசாக் தின நிகழ்வு குறித்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.  )

 Narumpoo Nathan | File Type: audio/mpeg | Duration: Unknown

On his short visit to Sydney, Australia, Tamil Nadu based banker turned full-time writer, Narumpoo Nathan talks to Kulasegaram Sanchayan. ( கனவில் உதிர்ந்த பூ , ஜமீலாவை எனக்கு அறிமுகபடுத்தியவன் என இரண்டு சிறுகதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ள தமிழக எழுத்தாளர், நாறும்பூ நாதன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னி வந்திருந்த போது, குலசேகரம் சஞ்சயனுக்கு வழங்கிய நேர்காணல்.    )

 How to find your first job | File Type: audio/mpeg | Duration: Unknown

Getting a new job can be difficult, but it could be even worse if it is your first. Mrs. Subi Nanthivarman explains a few steps that will help make it easier to get your first job. Subi Nanthivarman is a Chartered Accountant who has worked in t... (ஆஸ்திரேலியாவில் புதிதாகக் குடியேறியவர்கள் தமது முதலாவது வேலையைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம். அவர்களுக்கான ஆலோசனையை வழங்குகிறார் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும், வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்திவருபவருமான திருமதி சுபி நந்திவர்மன் அவர்கள்.  )

 Revenge porn is on the rise | File Type: audio/mpeg | Duration: Unknown

New research has shown the problem of so-called revenge porn is so widespread, one-in-five Australians have reported some form of victimisation. Experts are recommending new federally based laws to address the problem and widespread education c... (பழிவாங்கும் ஆபாசம் என அழைக்கப்படும் revenge porn பரவலான பிரச்சனையாகத் தோன்றியிருப்பதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்சனையில், ஐந்து ஆஸ்திரேலியர்களில் ஒருவர் மாட்டிக் கொள்கிறார். இளையோரை அதிகளாவில் பாதிக்கும் இந்தப் பிரச்சனை குறித்த விழிப்புணர்பவை அதிகரிக்க வேண்டும் என்றும், இதைத் தடுக்க புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் வல்லுனர்கள் பரிந்துரை செய்கின்றனர். இது குறித்து Abby Dinham எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.)

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (கொழும்பில் இடம்பெறும் ஐ.நா.வெசாக் தின நிகழ்வு குறித்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.  )

 Australian News 12/05/2017 | File Type: audio/mpeg | Duration: Unknown

Australian news bulletin aired on Friday 12 May 2017 at 8pm. Read by Kulasegaram Sanchayan.   (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (12/05/2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.  )

 10/05/2017 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on Wednesday 10 May 2017 at 8pm. Read by Praba Maheswaran (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (10 May 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.)

 MGR Centenary special series – Part 17 | File Type: audio/mpeg | Duration: Unknown

Mr S.Suntheradas, a journalist with almost 30 years of experience, presented a series on MGR for the last 16 weeks. RaySel spoke to Suntheradas on the legacy of MGR. Also, Nanthivarman read out a poem on MGR.   (சுந்தரதாஸ் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட பத்திரிகையாளர். சிட்னியில் வாழும் அவர் எம்ஜிஆரின் நூற்றாண்டை முன்னிட்டு கடந்த 16 வாரங்களாக படைத்த தொடரான எம்.ஜி.ஆர்: நிழல் - நிஜம் - நிரந்தரம் குறித்து நம்முடன் உரையாடுகிறார். சந்தித்தவர்: றைசெல். கூடவே, நந்திவர்மன் அவர்கள் எம்.ஜி.ஆர் குறித்த கவிதையொன்றை வாசித்தளிக்கிறார்.  )

Comments

Login or signup comment.