தியானலிங்கம் - நீங்கள் அறிந்திடாத 5 உண்மைகள் | Dhyanalinga




Sadhguru's Tamil Podcast show

Summary: <p>மூன்று ஜென்மங்களின் ஒரே நோக்கமாக இருந்துவந்த தியானலிங்கம், சத்குருவின் கடும் சாதனாவினாலும் பிரயத்தனத்தினாலும் இன்று நம் முன்னே உயிருள்ள ஒரு குருவாக நிதர்சனமாய் வீற்றிருக்கிறது. இந்த ஆடியோ மற்ற லிங்கங்களிலிருந்து தியானலிங்கம் எவ்வகையில் தனித்துவம்பெற்று விளங்குகிறது என்பதை விளக்குவதாக அமைகிறது.</p><p>What are the most important things to know about Dhyanalinga? This audio explains the 5 most important facts about Dhyanalinga.</p>