நந்தி காதில் பேசுவது சரியா? | Significance of Nandi (Bull) in Shiva Temples




Sadhguru's Tamil Podcast show

Summary: <img src="https://assets.podomatic.net/ts/9e/7f/84/tamilmaster/3000x3000_15059100.jpeg" alt="itunes pic"><br>சிவன் கோயில்களில் நந்தி தேவன் எனப் போற்றப்படும் காளையின் ரூபம் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இந்த காளைக்கும் சிவனுக்குமான வாழ்வியல் சார்ந்த தொடர்பு என்ன என்பதை எடுத்துக்கூறும் சத்குரு, நந்தி புரிந்துகொண்டுள்ள தன்மையை நாம் உணரவேண்டியதன் அவசியத்தையும் பேசுகிறார்.