ஆன்மீகத்திற்கு அடிப்படை மரணமா?! - Death and Spiritual process




Sadhguru's Tamil Podcast show

Summary: <img src="https://assets.podomatic.net/ts/9e/7f/84/tamilmaster/3000x3000_15123585.jpg" alt="itunes pic"><br>முற்பிறவி பற்றியும் மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கை பற்றியும் ஏராளமான விளக்கங்கள் நம்மிடையே உள்ளன. ஆனால், இன்னும் பலருக்கும் குழப்பங்கள் தீர்ந்ததாகத் தெரியவில்லை. எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் இது குறித்து சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு அளிக்கும் பதிலானது, ஆன்மீகத்திற்கு அடிப்படையாக இருப்பது மரணம் என்பதையும், புரியாத இந்த புதிர்களை புரிந்துகொள்வதற்கான வாய்ப்பையும் உணர்த்துகிறது.