அமைதிக்கு எது வழி? - சத்குரு | When will silence happen?




Sadhguru's Tamil Podcast show

Summary: <img src="https://assets.podomatic.net/ts/9e/7f/84/tamilmaster/3000x3000_15190488.jpg" alt="itunes pic"><br>அமைதியும் நிசப்தமும் வாயை மூடிக்கொள்வதினால் மட்டுமே கிடைத்துவிடுமென நீங்கள் நினைத்தால் சத்குருவின் இந்த உரை உங்களுக்கு உண்மையை உண்ர்த்துவதாய் இருக்கும். நமது தலை, குப்பைகளால் நிறைந்துள்ளபோது அமைதியாய் இருப்பது நல்லது என்ற கருத்தை சத்குரு, அழகான அந்தப் பறவைக்கதை மூலம் விளக்குகிறார்.