Violin in a doctor's hands




Tamil show

Summary: Violin Maestro L. Subramaniam comes from a musical family. He began his training in violin under the tutelage of his father, Professor V. Lakshminarayana. Both his brothers - late L. Vaidyanathan and L. Shankar are also renowned violinists. W... (இசை மேதைகளால் வயலின் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் எல். சுப்பிரமணியம், தனது தந்தையிடமிருந்து வயலின் இசையைக் கற்றுக் கொண்டார். இவரின் அண்ணன் எல். வைத்தியநாதன் என்பவரும், தம்பி சங்கர் என்பவரும் கூட வயலின் இசைக் கலைஞர்கள். கடந்த மாதம் சிட்னியில் நடந்த இசை விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த எல். சுப்பிரமணியம் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். நீண்ட நேர்காணலின் இரண்டாவது பாகத்தில், மருத்துவராகத் தேர்வு பெற்றிருந்தாலும் இசைத்துறையில் அவர் பயணத்தைத் தேர்ந்தெடுத்தது குறித்தும் திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளமை குறித்தும் மனம் திறந்து பேசுகிறார் எல். சுப்பிரமணியம்.  )