Euphoria 2017 in Melbourne!




Tamil show

Summary: Mandy Bose, Managing Director - MDA Events Pty Ltd and Founder and Mandy Dance Academy spoke to RaySel about the forthcoming Euphoria 2017 in Melbourne.   (பிரபலப் பாடகி ரம்யா, ஈரோடு மகேஷ், நடன நங்கை மேக்னா, மற்றும் பிரபல கார்த்திக் ஆகியோர் கலந்துகொள்ளும் Euphoria 2017 - ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எனும் நிகழ்வு மெல்பன் நகரில் ஜூலை மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதுகுறித்து கலந்துரையாடுகிறார் நிகழ்வின் ஏற்பாட்டாளர் Mandy Bose அவர்கள் (Managing Director - MDA Events Pty Ltd and Founder and Mandy Dance Academy). அவரோடு உரையாடியவர்: றைசெல்.  )