What causes a fracture in a child?




Tamil show

Summary: A fracture is a medical condition which means there is a broken or cracked bone. Most injuries in childhood are fracture injuries because children are very active. Luckily, most of these injuries are not serious because childrens bones are more e... (சிறுவர்களில் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுவதுண்டு. இந்த நிகழ்ச்சியில் சிறுவர்களில் ஏற்படும் எலும்பு முறிவு பற்றியும் இதைத் தடுக்கலாமா என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் குயின்ஸ்லாந்து, றொக்ஹம்டனில் வாழும் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா )