Rebuilding identity and culture through languages




Tamil show

Summary: Between 250 to 700 Aboriginal and Torres Strait Islander languages existed before European settlement depending on which linguist you speak with. More than two centuries later, only 150 of those traditional languages survived according to the 2... (ஐரோப்பிய குடியேற்றத்திற்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் 250 மொழிகளை, பூர்வீக மற்றும் டார்ரெஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள் பேசியிருந்ததாக சில மொழியியலாளர்கள் சொல்கிறார்கள். வேறு சில மொழியியலாளர்கள், அந்த எண்ணிக்கை 700 என்கிறார்கள். இரண்டு நூற்றாண்டுகள் கடந்திருக்கும் இவ்வேளையில், அந்தப் பாரம்பரிய மொழிகளில் 150 மட்டுமே தப்பிப்பிழைத்துள்ளன என்று 2016 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது. ஆனால் உண்மையில், பூர்வீக மொழிகளில் வெறும் 14 மொழிகள் மட்டுமே சிறுவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. இது குறித்து, Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.)