![Tamil show](https://d3dthqtvwic6y7.cloudfront.net/podcast-covers/000/048/276/small/tamil.jpg)
Summary: Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. (தமிழ்நாட்டின் வைகை அணையின் நீர்மட்டத்தை தெர்மோகோல் அட்டைகளால் மூடி, நீர் ஆவியாவதைத் தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அமைச்சரின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாகிவருகிறது. விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். )