India's finest critic is criticised....




Tamil show

Summary: Govind Dhananjayan, popularly known as GD, has been awarded the Best Film Critic at the 64th National Film Awards, India. Many of his articles and criticisms in Tamil and English on the Indian film industry have attracted national attention in In... (இந்தியாவில், 2016 ஆம் ஆண்டின் தலை சிறந்த திரை விமர்சகர் எனும் விருது பெறுகிறார், GD என்று பிரபலமாக அறியப்படும் கோவிந்த் தனஞ்சயன். தமிழ்த் திரையுலகு குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகளும் விமர்சனங்களும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. திரைப்படங்கள் மேல் அவருக்குள்ள ஆர்வம் காரணமாக, BOFTA என்ற திரைப்படக்கல்லூரியையும் நிறுவியுள்ள கோவிந்த் தனஞ்சயன், மனம் திறந்து, குலசேகரம் சஞ்சயனுடன் தன் கருத்துகளைப் பகிர்கிறார்.  )