Focus : Sri Lanka




Tamil show

Summary: Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled events/news in North & East / Sri Lanka. (இலங்கையில் தடுமாறும் தலைமைகளினால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள் - அடுத்தது என்ன? தற்போதைய அரசியல் நிலைமை குறித்து வவுனியாவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் குறித்த விவரணம், தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்  )