Hidden Aboriginal star maps in Australia’s highway network




Tamil show

Summary: For 50,000 years, Australias First Peoples have traveled long distances using star maps in the night sky. When youre driving on a major road out on country, chances are you may be driving on an Aboriginal dreaming track developed thousands of ... (50,000 ஆண்டுகளாக, ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் தமது நீண்ட தூரப் பயணங்களுக்கு வானத்திலுள்ள நட்சத்திரத்திரங்களின் வரைபடங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் தொலைதூர இடங்களிலுள்ள முக்கிய சாலைகளில் நீங்கள் வாகனம் ஓட்டிச் சென்றிருந்தால், அல்லது செல்ல நேர்ந்தால், அந்தப் பாதைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பூர்வீக மக்கள் பயன்படுத்திய பாதையாக இருக்கக்கூடும். "How ancient Aboriginal star maps have shaped Australia's highway network" என்ற தலைப்பில் Robert Fuller என்பவர் எழுதிய கட்டுரையை அடிப்படையாக வைத்து Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன். கட்டுரையை இங்கே பார்க்கலாம்:  )