India....Black or White Nation ?




Tamil show

Summary: Two Nigerian students were assaulted in India two weeks ago. It has become a hot topic of discussion at various international media. During one such discussion on an international media, former BJP MP Tarun Vijay made a comment that has made alm... (இந்தியாவில் சில வாரங்களுக்கு முன், நைஜீரிய மாணவர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை நேயர்கள் அறிந்திருப்பீர்கள். இந்த சம்பவம் குறித்து பல்வேறு சர்வதேச ஊடகங்கள் விவாதங்களை நடத்தி வருகின்றன. அப்படி ஒரு விவாதத்தில் கலந்து கொண்ட முன்னாள் BJP நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் கூறிய கருத்து பல எதிப்பலைகளை உருவாக்கியுள்ளது. இது குறித்து, தருண் விஜய், சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான முத்து கிருஷ்ணன், எவிடென்ஸ் என்ற பெயரில் மதுரையில் தன்னார்வ அமைப்பினை நடத்தி வரும் எவிடென்ஸ் கதிர், பன்முகத் திறனுள்ள ஞாநி ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.  )