The work of Australian Medical Aid Foundation




Tamil show

Summary: Australian Medical Aid Foundation is a non-political, non-religious and not for profit organisation. It is providing medical aid to war ravaged region in Sri Lanka. Dr Raj Pathmaraj, President of Victorian branch of Australian Medical Aid Foundati... (Australian Medical Aid Foundation என்பது போரினால் பாதிக்கப்பட இலங்கை மக்களுக்கு மருத்துவ உதவி செய்துவரும் அமைப்பு. ஒவ்வொரு ஆண்டும் அதன் பணிகளும் சேவையும் விரிந்துகொண்டே செல்கின்றன. கடந்த ஆண்டு Australian Medical Aid Foundation என்ன பணிகளைச் செய்தது என்று விளக்குகிறார் Australian Medical Aid Foundation அமைப்பின் விக்டோரியா மாநிலத் தலைவர் மருத்துவர் ராஜ் பத்மராஜ் அவர்கள்.  )