MGR Centenary special series – Part 13




Tamil show

Summary: Mr S.Suntheradas, a journalist with almost 30 years of experience, presents a series on MGR every Wednesday. This is the twelfth part of the program. Voice: Nanthivarman & Indumathy. Script: S.Suntheradas Production: RaySel... (சுந்தரதாஸ் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட பத்திரிகையாளர். சிட்னியில் வாழும் அவர் எம்ஜிஆரின் நூற்றாண்டை முன்னிட்டு படைக்கும் தொடர் எம்.ஜி.ஆர்: நிழல் - நிஜம் - நிரந்தரம். எம்ஜிஆரின் அரசியல் வெற்றி குறித்தும், அவர் சந்தித்த சவால்கள் குறித்தும் விளக்குகிறார் சுந்தரதாஸ் அவர்கள். இந்த தொடரின் பதிமூன்றாம் பாகம் இது. எழுத்து: சுந்தரதாஸ் குரல்கள்: நந்திவர்மன் மற்றும் இந்துமதி. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.  )