The Wellness Farm of Mr & Mrs Varatharaj




Tamil show

Summary: K M Varadharaj, 70, an agriculture graduate growing organic grape for the past 30 years, and his wife Jaya, 68, a home science graduate, who run the medical farm talk to Kulasegaram Sanchayan about graviola plant, also called soursop or mullu seet... (எழுபது வயதான K M வரதராஜும் அவர் துணைவியார் ஜயா அவர்களும் புற்றுநோய்க்குத் தீர்வாக, நோயாளிகளின் வாழ்நாளை நீடிக்கச் செய்யும் தாவரங்களை ஒரு பண்ணையில் வளர்த்து வருகிறார்கள். இதுவரை, சுமார் ஆயிரம் பேர் இதனால் பயனடைந்துள்ளதாகக் கூறுகிறார்கள். இது குறித்து குலசேகரம் சஞ்சயன் அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார். முள் சீத்தாப்பழம் அல்லது அன்னமுன்னா பழத்தில் புற்றுநோயைத் தீர்க்கும் சக்தி இருக்கிறதா அன்பது குறித்த தனது கருத்துகளையும் பதிந்திருக்கிறார், புற்றுநோய் நிபுணர் வைத்தியர் பிரணவன் கணேசலிங்கம்.  )