Sydney & Melbourne: Unaffordable cities for new comers?




Tamil show

Summary: Speculation about a housing bubble is likely to heat up even further, with Sydney and Melbourne. Are Sydney and Melbourne rapidly becoming unaffordable cities for new comers? Dr. Balu Vijay and listeners share their views.   (வீட்டு விலைகளின் அபரீத வளர்ச்சி, புதிதாய் வீடு வாங்குவோரின் கனவுகள் கற்பனையாகவே கலைந்துபோகுமளவு இருக்கிறது. எனவே சிட்னி, மெல்பன் நகரங்கள் புதியவர்கள் வாழத் தகுதியற்ற நகரங்களா? ஆஸ்திரேலியாவில் புதிதாய் குடியேற அனுமதிக்கப்டுகின்றவர்கள் சிட்னி, மெல்பன் நகரங்களில் குடியேற அனுமதிக்கக் கூடாது என்ற யோசனை பற்றிய உங்கள் எண்ணம் என்ன? ஐந்தே கேள்வியோடு நடந்த வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் ஒலித்த கருத்துக்களின் தொகுப்பு. நேயர்களோடு கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தவர்: சமூக ஆர்வலர் மற்றும் சமூக ஊடகங்களில் அதிகமாக இயங்கி தொடர்ந்து கருத்துக்களைப் பதிவு செய்துவரும் எழுத்தாளர் Dr பாலு விஜய் அவர்கள்.  )