Jeyamohan's claims about my father were false: Ramakrishnan




Tamil show

Summary: Following the death of the eminent Tamil writer Ashokamitran, writer B.Jeyamohan presented his memories to SBS Tamil listeners about the deceased writer. However, there were numerous criticisms against Jeyamohans verbatim stating that his statemen... (எழுத்தாளர் அசோகமித்திரனின் மறைவைத் தொடர்ந்து SBS தமிழ் நேயர்களோடு சமீபத்தில் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள். இந்தப் பதிவில் சில பிறழ்தகவல்கள் இருப்பதாக தமிழக வாசகர் மற்றும் எழுத்தாளர் வட்டத்தில் எதிர்ப்பொலி கிளம்பியுள்ளது. இந்தப்பின்னணியில் எமது நிகழ்ச்சியின் வாயிலாக ஜெயமோகன் வெளியிட்ட சில கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என அசோகமித்திரனின் மகனும் ஊடகவியலாளருமான ராமகிருஷ்ணன் மறுக்கிறார்.)