"An eye for an eye will make the whole world blind"




Tamil show

Summary: Painter, Actor, and Orator Sivakumar is a multi-facet artist. In this second of the three-part interview, Kulasegaram Sanchayan talks to Sivakumar about his memory power and his speaking engagements.   (ஒரு நல்ல நடிகராக, நல்ல ஓவியராக, நல்ல பேச்சாளராகத் தமிழ் பேசும் நல்லுலகம் நன்றறிந்த ஒரு பன்முக ஆளுமை, சிவகுமார். சிவகுமார் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் நடத்தும் நேர்காணலின் இரண்டாம் பகுதியில், சினிமாத் துறையிலிருந்து ஒய்வு பெற்றுக்கொண்டபின் பேச்சாளராகிய சிவகுமார், தனது ஞாபக சக்தியின் இரகசியத்தைப் பகிர்கிறார்.  )