Focus: Tamil Nadu/India




Tamil show

Summary: Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (RK நகர் இடைதேர்தல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வெற்றி பெறபோவது யார் என்ற மிக பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. மக்களிடம் தங்களுக்கே செல்வாக்கு என்பதை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளன தேர்தலில் போட்டியிடும் அரசியல் காட்சிகள். ஆர் கே நகர் இடை தேர்தல் குறித்து ஒரு பார்வை. தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த பதினாறு நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் தற்போது மேலும் தீவிரம் அடைந்து வருகிறது.  )