ஜோஜூவின் கிறிஸ்துமஸ் பரிசு / Christmas Gift from Joju




Raa Raa Story Time show

Summary: குறும்புக்கார ஜோஜூ தன் அம்மா அப்பாவிற்குக் கிறிஸ்துமஸ் பரிசு கொடுக்க ஆசைப்பட்டது. அதனால், தன் நண்பன் ஹுக்காவிடம் யோசனை கேட்டது. ஜோஜூ என்ன பரிசு கொடுத்தது?